என்னடா இது தீரன் இப்படி ஒரு எண்ணத்தோட இருக்கான்🙄🙄..யாஷ் ஷர்மி பத்தி அவங்க அம்மாக்கு தெரிஞ்ச என்ன ஆகுமோ!!..நாலு பேரும் போதையானது எப்படி..தேவ்வோட போன் யாரோட கைக்கு கிடைக்கும்..தேவோட அப்பாக்காக தான் ஆர்மி வேலைக்கு தேவ்வை போக சொல்லிருக்கா ஷர்மி..வைஸ் சிஸ்
இதான் அவங்க கடைசி பயணமா..இதை படிக்கும்போதே அவ்ளோ கஷ்டமா இருக்கு..மருத்துவரா வர வேண்டியவன் சைகோ கில்லரா மாறிட்டான்..சோ சேட்..யாஷோட கதாபாத்திரம் அற்புதம்..அவனோட ஹார்ட் பிரேக்கர் மேல காட்ற அக்கறை வேற லெவல்..அதும் நான் ஆம்பள பையன்..எப்போ புத்தி மாறும் தெரியாதுனு சொன்னது செம..
மாணிக்கத்தோட ஆவேசத்தை என்ன சொல்ல..ரிது,மாணிக்கத்தோட கண்ணீர்😰😰..மனதின் கட்டளையை ஏற்று வந்த சுடரின் நிமிர்வு👌👌👌...சுடரு கலக்கல்ஸ் அண்ட் மாஸ் பெர்பான்மன்ஸ்..சுகுமாரன் விட்ருக்கனும் சுந்தர் அண்ட் கோவ நல்லா நக்கல் அடிச்சி வெளுத்துருப்பான்..சுடரு உத்தமனும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்.. Awesome akka
மகிஷாவை சுஜீத் இப்படி மாத்தி வைச்சிருக்கான்..இவளும் சுயமா யோசிக்காம அவன் சொல்றதெல்லாம் கேக்கறா..நிர்மல் எப்படி கரெக்டா வந்து நட்சத்திராவை காப்பாத்தினான்.. திட்டமிட்ட செயலோ!!ருத் அபூ சீன்ஸ் க்யூட்..
சிஸ் இந்த எபி வேற லெவல்..செம🔥🔥🔥🔥💥..ராஜம் பேசுனது அதைவிட மருதைய்யாவோட கோவம் எல்லாம் நல்லா சொல்லிருக்கீங்க..கிராமத்து வார்த்தையாடலை அழகா வெளிப்படுத்தியது சூப்பர்..பெண்களோட அறிவை வெளிப்படுத்த முடியறதில்லை என்பது உண்மை தான் சிஸ்..மாணிக்கம் நண்பனை மிஸ் செய்யறதும்,உத்தமன் கோவத்தை கண்ட்ரோல் பண்றதயும்...
செல்வி,ராஜபாக்கியம் காட்சியெல்லாம் அப்படியே உணர்ச்சிகரமா கண்முன்னாலே வந்த பீல்..செம ரைட்டிங் சிஸ்..மனைவிக்கு ஒண்ணுனு கேள்வி பட்டதும் இவ்ளோ நாள் சம்பாதித்த பணத்தை பொருட்படுத்தாமல் வந்தது க்ரேட்..தேனு அவ தவறை உணர்ந்துட்டா..சுகுமார் ஜோதிட பேசுனது ரசிக்கும்படி இருந்தது..ஜோதி இனி படிப்பில் முழுக்...
தேவ் க்கு இப்படி ஒரு சந்தேகம் அந்த சூழ்நிலையில தேவையா :rolleyes: :rolleyes: .மித்ரன் நல்லவன்,நம்புறவன்😉😉😉😘😘😘😘.அவன் லவ் ஆத்விக்கு புரியவே இல்ல🙂🙂🙂🙂🙂.. இந்த யாஷ் தான ஷர்மிக்கு மாத்திரை கொடுத்தவன்:unsure:..லேப்ல ஷர்மியை காப்பாத்துனவன்🧐🧐..
ஷர்மியை பறிகொடுத்துட்டன்னு சொல்றான்..அப்போ ஷர்மி உயிரோட...
சுலோச்சனாவை தவிர மத்தவங்கள ஆத்விக்குத் தெரிஞ்சிருக்கு..அங்கயும் இந்த ஆத்வி சுயநலமா தேவ் கூட இவ மட்டும் இருக்கனும்னு நினைக்கறா..
பிரகாஷ் பாவம்யா..பொண்ணா இருக்குமாவா??ஷர்மியா இருக்குமோ..என்னடா இப்படி நடந்துருச்சு..செம திரில்லா இருக்கு அக்கா..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் அக்கா
தேவன் மிரட்டியிருந்தாலும் அதில நந்தினியின் சுயநலமும் அடக்கம்..மடில உட்கார்ந்து அவளைப் பார்த்து சிரிச்ச அந்தக் குழந்தையை டூர்னு பொய் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்கா நந்தினி:mad::mad:
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.