Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மார்கழித் திங்கள்! - Comments

Messages
60
Reaction score
86
Points
18
பவி எப்படியெல்லாம் பொய் பேசறா...ஜனனி சுந்தரவல்லிட போட்டு கொடுத்துருவாளோ :unsure: :unsure: :unsure: .....பவி வீட்ல நடேசன் மாப்பிள்ளை பார்த்திருப்பாரோ:rolleyes::rolleyes:🧐....நைஸ் எபி சகோ
😀😀 மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஆஹா இந்த அகிலா என்ன செய்யப் போகுதோ.....சுகுமாரி பாட்டி நடேசன்ட பவி சொன்னத பேசுன என்ன ஆகுமோ 🧐 🧐 🧐 🧐 .....
 
Messages
60
Reaction score
86
Points
18
ஆஹா இந்த அகிலா என்ன செய்யப் போகுதோ.....சுகுமாரி பாட்டி நடேசன்ட பவி சொன்னத பேசுன என்ன ஆகுமோ 🧐 🧐 🧐 🧐 .....
மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ரிஷி என்ன சொல்ல வரானு கேட்காம இந்த சுந்தரவல்லியே பேசிட்டு கடைசில அகிலாட அவமானப்பட்டு வந்தாச்சு...எப்படியோ ரிஷி அவன் அம்மாகிட்ட சொல்லிட்டான்(y)(y)(y)....
 
சுகுமாரி பாட்டி பேசிய விதம்,வார்த்தைகள்,காட்சி அமைப்பு எல்லாம் இயல்பா அருமையா இருந்துச்சு சகோ...ரிஷி வீட்ல சந்திரசேகர் ஓகே பண்ணிட்டாங்க...சுந்தரவல்லிதான் என்ன பண்ணப்போறாங்கனு தெரில...சுந்தரவல்லி வாயில்லாப் பூச்சினு சொல்லிச்சி பாருங்க..அதைத் தான் ஏத்துக்க முடில :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :censored::censored:...
 
😊😊😊 மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சுகுமாரி பாட்டி புகுந்த வீட்டு ஆட்களான பர்வதம்,குருமூர்த்தியைச் சார்ந்தவரா இந்த சுந்தரவல்லி :unsure: :unsure: ..
 
Messages
60
Reaction score
86
Points
18
சுகுமாரி பாட்டி புகுந்த வீட்டு ஆட்களான பர்வதம்,குருமூர்த்தியைச் சார்ந்தவரா இந்த சுந்தரவல்லி :unsure: :unsure: ..
👍🙂🙂மிக்க நன்றி சகோ
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
பர்வதம்,லோக நாயகி இவங்களும் பெண்களா:censored::censored::(..சுகுமாரி பேமிலி ரொம்பவே பாவம்
 
Latest posts

New Threads

Top Bottom