Madhavan narayanan
Member
- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
மிக்க நன்றி சகோபர்வதம்,லோக நாயகி இவங்களும் பெண்களா🤐🤐🙁..சுகுமாரி பேமிலி ரொம்பவே பாவம்
மிக்க நன்றி சகோபர்வதம்,லோக நாயகி இவங்களும் பெண்களா🤐🤐🙁..சுகுமாரி பேமிலி ரொம்பவே பாவம்
மிக்க நன்றி சகோநிறைய அவமானத்தைச் சந்தித்தும் வராத துணிச்சல் தன் குழந்தைக்கு ஒன்று என்றாகும்போது வருவதால்தான் தாய்மை போற்றப் படுகின்றது..சுகுமாரியை பர்வதம்,கோமதி,குருமூர்த்தி நடத்திய விதம் படிக்கவே பாரமா இருக்கு..சுந்தரவல்லி அவ அம்மா அளவு கெட்டவளாத் தெரியல..பவி ரிஷி எப்படி சேரப்போறாங்கனு பார்க்கலாம்..
மிக்க நன்றி சகோ..!சுகுமாரி பாட்டிக்கு நடந்த நிகழ்வுகள் யாருக்கும் நிகழக்கூடாது..என்றும் ஆறாத வடுக்கள்..பவி ரிஷி,சுந்தரவல்லியை சந்தித்து பேசிட்டா..இனி சுந்தரவல்லியின் முடிவு 🤔 🤔 🤔 .....