ஹாய் அக்கா....😍
ஃபுல்லா படிட்டேன்... நடுல கொஞ்சம் படிக்க முடில...அதான் கொஞ்சம் நாள் லீவ் விட்டுடேன்.
கதை சூப்பரா கொண்டு போனிங்க....உங்க எழுத்து நடை செம்ம கா...எதிர்பாரா டிவிஸ்ட் வெச்சு சஸ்பென்ஸ் ஓடையே கதை சூப்பரா போச்சு.
விசி கேரக்டர் மறக்கவே முடியாது....அவன் மேல பயங்கர கோபம்...
அதிரடி தொடக்கம்🥳🔥
கோவில்பட்டி வைகாசிபட்டி 😂😂திருப்பாச்சி படத்துல வருமே அந்த ஊர் தான😂
நிறைய ஜோடிகள் வரும் போல...😍😍
கார்த்தி செம்ம டப்புன்னு சொல்லிற்ச்சு🥰💖
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா
💖💖🥳🥳
நடுல கொஞ்ச நாள் விட்டதுக்கு இத்தன டுவிஸ்ட்டா🙄
சூப்பர் பதிவுகள் அக்கா😍😍
இந்த ஷ்ரதாக்கு செம்ம தைரியம் தான்....விசியவே லவ் சொல்ல வெசுறுக்கா...இப்படி பாதி ஃபிளாஷ் பேக்ல ஸ்டாப் பண்ணிட்டீங்களே....இந்த ஷ்ரத்தா இன்னும் எதோ பண்ணி வெச்சுர்க்கா🤔🤔🤔
அதான் வீசி இவள கொடுமை படுத்தறான்.எப்ப அதெல்லாம் அவளுக்கு...
அருமையான பதிவுகள்....கதை வித்தியாசமா இருக்கு 😍💞
கதைல வர தகவல்கள் எல்லாம் சூப்பர்.அழகான வர்ணனைகள் 💖
பிரவீன் ரஷிதா ரெண்டு பேரும் அழகான ஜோடி.
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் 😍💞
விசி சிவா ஃப்ரெண்ட்ஸ் ஆ,இந்த விசி ரொம்ப நல்ல பையனா தான் இருந்துறுக்கான்....எப்ப இப்படி மாறி போனான் 🤔
இந்த ஷ்ரத்தா அப்பா ஏன் இப்படி இருக்கார்.... பிஸ்னஸ் காக பொண்ணு வாழ்கையே பலி கொடுக்கராங்க🤦
சூப்பர் பதிவு 😍😍அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா!!!
சூப்பர் பதிவு 💖💖💖
அந்த சிகப்பு சட்டை.... அஜுவா....kidnapper 🧐
பாவம் மதி ரெண்டு கொலை பார்த்து டர் ஆகிர்க்கும்😂🙊அந்த பிள்ளைக்கு யாரச்சு மந்திர்ச்சு விடுங்க😜😉
முகில் அந்நியன் மாதிரி பண்றான்😂
இந்த முகிலோட ப்ரெண்ட் யாரா இருக்கும்.
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா 💞
அழகான பதிவு அக்கா💖💖💖
இந்த ஹே டே கேம் என் தம்பி பிளே பண்ணுவான்... எனக்கும் விளையாட தோணுது இப்ப தான்.... நாளைக்கு இன்ஸ்டால் பண்ண போறேன்😍
சசி... சசி...tl முன்னாடி டாம் பற்றி பேசி....ஹா...ஹா...🙊
பட் பிருத்வி சோ ஸ்வீட் 😍பெருசா எடுத்துக்கவே இல்ல.
S for sasi தான் 😍🤗வேற என்னவா இருக்க முடியும் .
பாட்டு...
சோகமான பதிவு😔😔
நித்தி இப்படி ஒரு கொடுமைல மாட்டிக்கிட்டா....அந்த இரஞ்சித்க்கு சரியான தண்டனை கிடைக்கணும்.
யார் அவள ஹாஸ்பிடல சேர்த்தது ....சேகரா..
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா
அருமையான பதிவு 😍😍
சுந்தரி மாமி மாடர்ன் ஆகிடாங்க ஒரே எபில😂
இப்ப தான் பவி கொஞ்சம் நார்மல் ஆனா...அவுங்க அப்பா மறுபடியும் கல்யாண பேச்சு எடுத்துட்டாரா
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!!!
(Epi ku kela comments thread link veinga sago)
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.