சூப்பர் பதிவு டா 💖💖💖
அந்த ரெண்டு குட்டீஸ்க்கு எதும் ஆக கூடாது.லெனின் சிங்கம் செம்ம....எனக்கும் லெனின் மாதிரி ஒரு பெட் வேணும்😂😂
உன்னோட போற்ஷன் செம்ம டா...anti hero விளக்கம் 👌 😂
உன் கதை தான் அதுகாக டெடி 🐻 சொல்றது எல்லாம் ஓவர்😝🤭
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்
அருமையான பதிவு டா😍💖
லெனி சிங்கம் பார்ட் சூப்பரா இருக்கு.இந்த லெனின் என்ன இப்படி இருக்கான்....ஒரு லிஃப்ட் கேட்டது குதம்மா....😂சொந்த தங்கைகிட்டையே இவளோ சீன் போற்றான்.
அருமையான பதிவுகள் 💖💖💖
இந்த ருத்ரா வேற.... கடுப்பா இருக்கு அந்த பிள்ளைய பார்த்தா😤
நித்தி பாவம்....சீக்கிரம் அவ சரி ஆகனும்🥺😥 அவள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்களுக்கு தண்டனை தரணும்😤
நிலவன் இசை அழகான ஜோடி😍
சூப்பர் பதிவுகள்💖💖💖
1 st டைம் உங்க ஸ்டோரி படிக்கறேன் கா.. ரைட்டிங் ஸ்டைல் செம்ம . அழகான எழுத்து கோர்வைகள்,வர்ணனைகள் 👌👌👌
After reading 10 epis: இந்த வீசி நல்லவனா கெட்டவனா😂😂
ஷ்ரத்தா பற்றி எல்லாம் தெரிஞ்சு வெச்சுருகான் அதான் இடிக்குது.
ஷ்ரதாவ கொடுமை பன்றத பார்த்தா செம்ம கோவம் வருது😤🤧
பாவம் அந்த...
என்ன இப்படி பண்றான் அந்த கொலைகாரன் 😳😫😵 பயங்கரமா இருக்கு😥
என்ன காரணம்🤔ஏதோ மொடிவ்ல தான் கொலை பண்றான் போல.
ஆத்விய எப்படி காப்பாற்ற போறாங்க???
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா!!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.