Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
புவனா நீ இப்படி சொல்லுவானு நினைக்கவே இல்ல. உன் தம்பி மனசு உனக்குமா புரியல
 

Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சூப்பர் சூப்பர் பதிவு 💖💖💖
இதை சொல்லாம இருக்க முடியலை......பிரித்வி நீ ரொம்ப நல்லவன் டா🤧🤧😍😍
 

Sowdharani

Member
Messages
46
Reaction score
23
Points
18
So sweet ப்ரிதிவி.... இதுல யாரை தப்பு சொல்லுறது.... முன்னாடி எல்லாம் சொல்லி தான் கல்யாணம் செய்து இருக்காங்க.... எதையும் மறைக்க நினைக்கல சுசி அப்பா.... டாக்டர் advice பிறகு தான் கல்யாணம் பண்ணி வைத்து இருக்காங்க.... ஆனா என்ன இன்னும் கொஞ்சம் தெளிவா பேசி ரெண்டு பேரையும் டாக்டர் கிட்ட பேச வச்சி கசல்யாணம் செய்து இருந்தா ரொம்ப நல்லா இருந்து இருக்கும் இந்த மாதிரி ஆகி இருக்காது.... எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்க பிருதிவி மட்டும் சுசிக்காக யோசிக்கிறது அருமை.....
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
ரதியும் சுசி மாதிரி தானா 😔😔. ரெண்டு பேருமே மீண்டு வருவாங்க. 🙏🙏சூப்பர் prithivi நீ இவ்ளோ matured இருப்பனு நினைக்கல.பிரசன்னா உன் கண்ணீர் கொஞ்சம் வலிக்குது. ஒரே டயலாக்ல ரதி, சுசி ரெண்டு பேரோட பிரச்சனையையும் சொல்லி இப்ப இருக்க நிலையையும் சொல்லிடீங்க சூப்பர் பாலா சிஸ் 👏👏👏
ஆமா ரெண்டு பேரும் மீண்டு வருவாங்க
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
ப்ரசண்ணா விஷ்வாவும் நல்ல நண்பர்கள் ப்ரித்விக்கு. ப்ர்த்வியோட தன்னம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும். கொஞ்சம் கொஞ்சமா ப்ர்த்வி சுசிய மாத்திடுவான். இப்ப சுசி ஒரு குழந்தை மாதிரி இருக்கா. ஆனால் ஏன் சுசி அப்பா அவள கூட்டிட்டு போனாரு. அவராது இனி பேச விடுவாரா சுசிகிட்ட
ப்ரித்வியோடவே பயணப்படுவோம் வாங்க
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
சுசிக்கு heavy depression dhan problem ah...அந்தச் சூழ்நிலை யிலும் பிரசன்னா விஷ்வா கேட்டா பொய் மேல பொய் சொல்லனும்னு நினைச்சி பாரு..நண்பனா அங்க நிற்கறா டா ப்ரித்வி..நீ great டா பிரித்வி..புவனா ந கூட விவாகரத்து கேட்க சொல்றாளே..சூப்பர் அக்கா...
மிக்கநன்றி மா
வெரி ஹாப்பி
 

EswariSkumar

Member
Messages
34
Reaction score
35
Points
18
Prithvi amma akka sollrathellam yethaarththam. Avanga appdi thaan yocippaanga. Prithvi yeduththurukka mudivu super. Aanaa susee yeppdi react pannuva therila. Evan family members um oththuppaangalaa. Dought thaan. Prithvi yellaaraium samaalichchi karai yeranum. 👍👍👍👍👍👍👍
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
Prithvi amma akka sollrathellam yethaarththam. Avanga appdi thaan yocippaanga. Prithvi yeduththurukka mudivu super. Aanaa susee yeppdi react pannuva therila. Evan family members um oththuppaangalaa. Dought thaan. Prithvi yellaaraium samaalichchi karai yeranum. 👍👍👍👍👍👍👍
You will love the story and the theme
 

Latest posts

New Threads

Top Bottom