Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Reshma Resh

    விக்கிரமாதித்தனும் வான்பரியும் - Comments

    சூப்பர்....சூப்பர் பதிவு கா💖😍 செம்ம டுவிஸ்ட்....தம்பிகிட்ட இருந்தே ஏன் சுட்டான்.... யார் அவன இளுத்தது...இந்த சக்திகள் எப்படி கிடைச்சது விக்ரமுக்கு 🤔🤔 நெக்ஸ்ட் பெரிய பதிவா தாங்க கா
  2. Reshma Resh

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    அப்படி பண்ணா ஷ்ரத்தாக்கு ஒரு தொல்லை ஒழியும் 😤🤦 விசி 😡 சரியான சைகோ....இப்படிி பண்றான் 😤
  3. Reshma Resh

    என்ன தவம் செய்தனை! - Comments

    அருமையான பதிவு கா😍😍 அந்த ஏஜ்லஇப்படி எல்லாம் depression வருமா..... இப்ப தான் தெரியுது
  4. Reshma Resh

    வரமாய் வந்த வசீகரனே! - Comments

    சூப்பர் தொடக்கம்.... அடப்பாவிகளா...அவன் fb la லவ் பண்ணதுக்கு ....இந்த பிள்ளை நடிகணுமா 🙄 அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!!! All the best 💐💐💐
  5. Reshma Resh

    உன்னைத் தீண்டுவேன் உயிரே - Comments

    After reading that girls conditions_my mind voice : போதும் போதும் ரொம்ப லெங்க்தா போகுது🤭😂 அந்த மது பொண்ணுகும் இந்த விக்ரம் பையங்க்கும் செம்ம combination ஒரே fun ஆ இருக்கும் 😂😂😉 எல்லா கேரக்டர்சும் ஒரு தினுசா தான் இருக்கு... anti indian -aunty indian 😂🤭🤭 செம்ம காமெடியா இருக்கு...அடுத்த பதிவுக்காக...
  6. Reshma Resh

    என்ன தவம் செய்தனை! - Comments

    ப்ரித்வி😍💖 அருமையான பதிவு 💖 சசிக்கு என்ன ஆச்சு அல்சரா? அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா!!!
  7. Reshma Resh

    மார்கழித் திங்கள்! - Comments

    அருமையான பதிவுகள் 😍😍😍 ஐயங்கார் பேச்சு வழக்கு படிக்க நல்லார்க்கு 👌 ரிஷி பவி ரெண்டு பேரோட மோதல் செம்ம 😂😍 இப்ப தான் ரிஷிக்கு பல்ப் எரியுது😂 சுகுமாரி பாட்டியோட நினைவலைகள் சூப்பர்... பாட்டி பவி ரெண்டு பேர் பாசம் அழகு அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் 😍
  8. Reshma Resh

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    😂😂🤭🤭 இசை பாவம் ரைட்டர் அக்கா...
  9. Reshma Resh

    தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    இந்த நிலவன்க்கு ருத்ரா தான் ஜோடியா நல்லாவே இல்ல.🥴இன்னும் நிறைய டைம் இருக்கு ரைட்டர் அக்கா....இசை பாவம் நிலவன் கூட சேர்த்து வெச்சுறுங்க....ருத்ரா பொண்ணுக்கு வேற நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெய்க்கலாம்😉
  10. Reshma Resh

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    அருமையான தொடக்கம்.😍😍💖💖உங்க ரைட்டிங் ஸ்டைல் எப்பவும் போல செம்ம 👌 எனக்கு ரொம்ப பிடிக்கும். கரெண்ட் situation ku சிங்க் ஆகர மாதிரி ஒரு concept 😂 AS வைரஸ் கொரோனா விட மோசமா இருக்கும் போல... வயலன்ஸ், அது என்ன பேழை....அதான் புரில 🤔 All the best for your both stories💖💐 Waiting for next epis sis🤩🤩🤩
  11. Reshma Resh

    என்ன தவம் செய்தனை! - Comments

    அழகான பதிவு 💖💖💖 ஒவ்வரு பதிவுகளையும் பிரித்விய புகழாம இருக்க முடில 😍😍😍பிரித்வி சோ ஸ்வீட்😘புவனா அக்காவ ரொம்ப அழகா conveince பண்ணிட்டான்🤩🤩 அந்த பிங்க் கோழி குஞ்சு கம்பறிஷன் சூப்பர்😍😍 அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா 🤩🤩🤩
  12. Reshma Resh

    மாய நிலா - Comments

    சூப்பர் தொடக்கம்😍😍😍 அட பாவி ருத்ரா ஒரு லீவ்காக எத்தன அலபறை 😂😂 அக்னி நிலா எங்க இருந்து வந்தா🤔 உரையாடல் யார் யார்ட பேசறாங்கறது லைட்டா confuse ஆகுது சிஸ். வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்!!! 😍😍😍
  13. Reshma Resh

    அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments

    இப்ப தான் படித்தேன்.அருமையான பதிவுகள்🤩 படிக்கவே திக் திக்ன்னு இருக்கு.... ஆலமரத்தில பேய்,சுடுகாட்ல இருந்து பேய் எந்திரிக்குது 👻👻ஒரே திகிலா போகுதே. எதுக்கு அகல தொல்லை பண்ணுது....என்ன வா இருக்கும்🤔 அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் !!!
  14. Reshma Resh

    என்னில் அவன் - Comments

    இட்ஸ் ஓகே கா👍🏼 அருமையான பதிவு 😍 கேத்தரின் பற்றி தெரிஞ்சாச்சு..... அவள ஏன் அந்த மலைக்கு போக சொல்றார் 🤔 Waiting eagerly for next epis!!!
  15. Reshma Resh

    Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

    பாவம் இந்த பதிவுல ஷ்ரத்தா நல்லா அழுக வெச்சுடிங்க...பாவம்😥 இந்த விசிக்கு என்ன ஆச்சு . சிவநேசன்க்கு வித்தியவ pair பண்ணிர்ங்க.... புராப்ல்ம் சால்வ் 😂🤭😉
  16. Reshma Resh

    நானும் ஆன்டி ஹீரோ தான் - Comments

    எனக்கும் லயன் லெனி தான் பிடிக்கும்😍
  17. Reshma Resh

    மாறிலி மானிடர்கள் - Comments

    அழகான தொடக்கம்💖💖💖 உங்களோட வர்ணனைகள் எல்லாம் அழகா இருக்கும்.... இங்கு கிராமத்து மணம் நிறைந்த அழகான வர்ணனைகள் . அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா😍😍😍
Top Bottom