இன்ஸ்பெக்டர் போன்ற கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் இடத்தில் டிசி போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்...அபிராமி ஜெர்னலிசம் ஸ்டூடண்ட்டா..செம..எபி 11 மாஸ் டா...
வித்யா வில்லன் வேலைனு கேட்டது கரெக்ட்தானா..அப்றம் என்ன முறைப்பு வேண்டி கிடக்கு:confused::confused::)...விஜயாதித்தன் ஷ்ரதாவை ஊசி போட்டு கொல்ல சொல்லிருக்கான்:confused::confused::confused::confused::confused:..ஆதி இறந்தது கஷ்டமா இருக்கு..அவனோட காதல் முதலும் கடைசியுமா ஷ்ரதாக்கு...
கிஷோர் நாயக்கு எடுபிடியா இருக்கற சோம்நாத் நிலைமை பரிதாபமாதான் இருக்கு..கவர்மெண்ட் சம்பளம் மட்டும் போதும்னு நினைச்சாலும் சோம்நாத்தை விடமாட்டாங்க போல...
முன்னா,மோட்டூக்கு fast track taxi driver கிருஷ்ணன் மேல் என்ன வன்மம்...தந்தையைப் போல இருந்த தாஸை இழந்துவிட்டான்..காதல் மனைவி மயக்க...
என்ன பேமிலிடா நீரவ்வோடது🙄🙄🤦♀️🤦♀️🤦♀️...வருண் செம கேரக்டர்..ஸ்வேதா treatment ku ok sollanum..santra sonnamari organizations ellam niraiya iruke..see ku sariaganum
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.