Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு அத்தியாயம் 50 வரை... அர்ஜுன் ஒரு டெவில் மாதிரி இருந்தான் அக்கா ஐம்பதாவது அத்தியாயத்துல. மிருதுளா அவனை எவ்வளவு நெருங்கினாலும் அவன் மட்டும் அவனை பத்தின ரகசியம் எதையும் சொல்ல மாட்டேங்கிறான். ஆனா அவள் மட்டும் தன் கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு எதிர்பார்க்கிறான். மிருதுளா அம்மா ஷோபா...
  2. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு அத்தியாயம் 45 வரை... அர்ஜுன் மிருதுளா ரெண்டுபேரும் லவ்ல உருகி வழியுறாங்களே😍 ஆனா அர்ஜுன் தெளிவா அவளை மட்டும் தூண்டிவிட்டு தூண்டிவிட்டு லவ் சொல்ல வைக்கிறான். ஆனா அவன் லவ் பண்றான்னு சொல்ல மாட்டேங்கிறான். இந்த உல்ப் நல்ல பிள்ளையா சொன்னா கேட்க மாட்டான் போலயே? விமானநிலைய காட்சிகள்...
  3. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    சொக்கா, சொக்கா, அவ்வளவு பொற்காசும் ச்சே! அத்தனை அத்தியாயங்களுமா பதிவிட்டிருக்கீங்க😍😍😍 அய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன்? யார்கிட்ட போய் இதை சொல்லுவேன்😘😘😘😘😘😘😘😘😘 லவ் யூக்கா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  4. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு அத்தியாயம் 40 வரும் வரை நேரம் போனதே தெரியவில்லை அக்கா. கதையோட்டத்தில் அவ்வளவு விறுவிறுப்பு. எப்போதடா அடுத்த அத்தியாயம் வாசிப்போம் என்றிருக்கிறது. மிருதுளா அம்மா உண்மையான அம்மா தானா அவளுக்கு? அந்த சுக்லா செத்துட்டு போகட்டும். நம்ம அர்ஜுனை கொல்லவும் வியூகம் போட்டிருக்காங்களா...
  5. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு அத்தியாயம் 30 வரையில்... இந்த அர்ஜூன் மிருதுளா லவ்ஸ் ஒரு பக்கம். சுமன்- சுஜித் லவ் பைட் ஒரு பக்கம். சுக்லாஜி அவரோட எதிரிகள் ஒருபக்கம், குறுக்கா மறுக்கா இந்த டேவிட் வேற... தலையை பிச்சிக்க வைக்கிறீங்களேக்கா. கப்பல்ல அழகான லவ் சீன். ஆனா அர்ஜுனை பத்தி தெரிஞ்சதால செயின் டாலர்ல ஜிபிஎஸ்...
  6. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    எபி 27 வரை... சுஜித் பக்கா மான்ஸ்டர் மெட்டிரீயல். அவன் கோபமே அவனை கொன்னுடும் போலயிருக்கே. மாலிக் அவனை கொன்னுட்டானோ? மிருதுளா மாதிரி எல்லாரையும் சந்தேகிக்கத் தோனுது. இங்க யாரை நம்புறதுனே தெரியலையே. திலக்கை அர்ஜுன் கொன்ன சீன், ப்பா! ரொம்ப திகிலா இருந்தது அக்கா. மிருதுளா மறுபடியும் தன்...
  7. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    அத்தியாயம் 25 வரையில்... எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு அக்கா. எவ்வளவு ஸ்மூத்தா, எந்தவொரு குழப்பமுமில்லாம கதையை நகர்த்துறீங்கன்னு. ஒவ்வொரு எபியும் அவ்வளவு அழகா இருக்கு. மிருதுளா அன்ட் அர்ஜுன் மட்டுமில்லாம ஒவ்வொருத்தரோட உணர்வுகளையும் அப்படியே வார்த்தைகள்ல விவரிப்புகள்ல கடத் திடுறீங்க. அர்ஜீன்...
  8. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    Nizhal nizhavu Epi 21 was such a beautiful epi akka. I like our Arjun's another dimension😍😍 music la pinraane manushan 😍😍😍 ipdi oruththan irundha eppadi avalala verukka mudiyumaam ❤️
  9. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நித்யாக்கா நேற்றிலிருந்து இங்கு தான் பாய் விரித்து படுத்திருக்கிறேன், நிழல் நிலவு அத்தியாயங்களுக்காக. கொஞ்சம் என் மேல் கருணை காட்டவும். ப்ளீஸ்
  10. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு 11-15 அர்ஜூனின் ஆக்ரோசத்தையும், மிருதுளாவின் பயத்தையும் இதுக்கு மேல யாராலயும் விவரிக்கவே முடியாதுங்கிற அளவுக்கு விவரிச்சியிருக்கீங்கக்கா. அர்ஜூன் பத்தி வாசிக்கும் போது அவன் என்ன பண்ண போறானோன்னு ஆர்வமா இருக்கு. மிருதுளா பத்தி வாசிக்கும் போது நானே பேஸ்மென்ட் ரூம்குள்ள அடைபட்டு...
  11. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு எபிஸ் 6-10 அர்ஜுன் கோர்த்தாவின் மேனரிசத்தால் அவனை ரசிப்பதை நிறுத்த முடியவில்லை. டெர்ரரான ஆட்கள் எல்லாம் என்ட்ரி கொடுக்கிறாங்க. மிருதுளா எப்போ தன் பயத்திலிருந்து விடுபடுவான்னு வெயிட்டிங்.
  12. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு எபிஸ் 1-5 ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது அக்கா. வழக்கமான குடும்பக்கதைகள் போலல்லாமல் ஏதோ வித்தியாசமாக வாசிக்கப்போகிறோம் என்கிற குதூகலத்தை தருகிறது. பயந்த பெண்ணான மிருதுளா இந்த கோர்த்தா கும்பலுக்குள் மாட்டி என்னவாகப்போகிறாள். அர்ஜுனின் எதிரி யார் என்றெல்லாம் பெரிய கேள்வி எழுகிறது.
  13. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    நிழல் நிலவு பாகம் 1 வாசிக்க துவங்கினேன் அக்கா. 5 அத்தியாயங்கள் தான் இருக்கின்றன.🥲 ஆனாலும் பாகம் 2 ல் உள்ள இரண்டு அத்தியாயங்களும் நன்றாக உள்ளன.
  14. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    😍😍😍 நன்றி விதும்மா❤️❤️❤️ சிலசமயம் எனக்கு இந்த கருத்துத்திரி பார்த்து பயமாக இருக்கும். நம் இருவரின் உரையாடல்கள் மட்டுமே தொடர்ந்து வருவதால், நம் தனிமைக்கு இடையூறு விளைவிக்க விரும்பாமல் யாரும் கருத்துப் பதிவிடுவதில்லையோ என்று😂 அடுத்தக்கதை துவங்கும்வரை நிச்சயம் உங்களை மிஸ் செய்வேன்❣️
  15. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    எனது இந்த முதல் சுயபுனைவு முயற்சிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி ப்ரெண்ட்ஸ். சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக, தெளிவாக சொல்லிவிட்ட மனநிறைவு உண்டாகிறது. தலைப்பிற்கும் புனைவு நியாயம் செய்கிறது என்று நினைக்கிறேன். ஆங்! 'பெண்கள் டாட் காம்' தொடர்பாக கிளம்பிய புரிதலற்றப் பதிவுகள் எதற்கும்...
  16. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    இறுதி அத்தியாயம் புத்தகம் எங்கு போடுவது? எப்படி போடுவது? என்ற என் சிந்துபாத் பயணம், எப்போதும் இறுதியில் ஏதோ ஒன்றை அறிவதில் தான் போய் முடிகிறது. எதார்த்தமாகத்தான் ராஜாகுமார் சார், ஒரு புத்தகத்திற்கு ஐஎஸ்பிஎன் (ISBN) மிக முக்கியம் என்றார். நான் அதை வேதவாக்காகக் கொண்டு என் நியூஸ்ஃபீடில் வலம்...
  17. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    😍 என்னக்கா செய்றது, உண்மைகள் கசப்பானவைகளாக இருக்கின்றன. நன்றிக்கா😘
  18. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    சரியா சொன்னீங்க. நன்றி விதும்மா😘
  19. Shivani Selvam

    Completed பெண்கள் டாட் காம்

    அத்தியாயம் 13 எனது குறிக்கோள் எது என்பதில் நாசாவை விட மிகத்தெளிவாக இருக்கிறேன். ராஜாகுமார் சார், ஒரு நல்ல வழிகாட்டி. அவருக்கும் புத்தகங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. ப்ராஜெக்ட் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றி பேசத்தொடங்கி விடுகிறார். எனக்குத்...
  20. Shivani Selvam

    Comment thread for Shivani's novels

    😍 பல முக்கிய எழுத்தாளர்களை இதிலுமே தவறவிட்டிருக்கிறேன் விதும்மா☺️ உங்களின் தொடர் ஊக்குவிப்புக்கு என் தோளணைப்புகள் விதும்மா❣️
Top Bottom