Wow Thankyou so much da Bunnu.... Chcha ponnu❤️😍😜Romba romba Nandri da baby❤️❤️❤️Haha Magi kuda Yara koothu vidalam nu yosikaren da baby... Ilaa ku antha yaaazh than😝😝Avan Oru oota vaai apdi than pesitu irupaan😂😂🤧🤧Namba rendu thattu thatina than summa adanguvane... Oiii aviga endra...
பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை
பட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தல்
என் வானமே நீயாட நீயே நீயே தானடா
சிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால்
என் வாழ்கையே நீயாட நீயே நீயே தானடா
"ஆஷா ஜீ ரொம்ப லேட் ஆச்சி...
Wow Thankyou so much da baby❤️❤️😍😍My eternal support💜💜🌸🌸Mikka Nandri.... Hahaa Ava konjam apdi than sari panidalam da baby... Otha Rosa pecha Ava keta thane🤧🤧😝😝Heheee😜😜😜😉😉
Avan than ego Athan romba panran dharsh Akka... Kadhala maruna nekum romba happy ah irukum.... Asha sarath story adutha epi LA varum... 😁😁 ama sis athu radhika than... Sad of novel reality 😓😓😓.... Thanks for you support dharsh.. Akka... 💓💓💓💓💓💓💓💓💓💓💓
I am going to reveal everything zoon Akka.. Give your support ... 😁😁kalai akka.. My little heart Feeling well when I comes here...Today I update my chunk epi..... Read And share your words.. I am curiously waiting.. I am also going to Ud a chunk episode daily... By X girl 😁😁❤❤❤
பெண்ணே 17.1
ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் ஆராதனா. பேருந்து ஓரளவிற்கு காலியாக இருந்தது. பக்கத்தில் யாரோ வந்து அமரும் அரவம் கேட்டும் விரைவாக கடந்து செல்லும் கடைகளையே பார்த்துக் கொண்டு வந்தாள் அவள்.
"வேடிக்கை பார்த்து முடிச்சிட்டிங்கனா இந்த பக்கம் கொஞ்சம்...
மிக்க நன்றி அக்கா... அதே தான் கூட்டணில இருந்து கெணத்துல விழுகறது வரைக்கும் நீங்க சொன்ன அனைத்தும் சரியே... ஹிஹி மீதி அத்தியாயங்களில் போக போக என்ன நடக்குதுன்னு பார்ப்போம் அக்கா.... மிக்க நன்றி அக்கா :love: :love: :giggle: :giggle: :) :)
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.