பெண்ணே 12.1
காக்கி உடையிலேயே வேகமாக உள்ளே வந்தான் புவி.
"என்னாச்சு விஷ்ணு? அதி மயக்கமாகுர மாதிரி என்ன நடந்தது?" பதட்டமாக கேட்க மிக பணிவாக எழுத்து நின்றான் விஷ்ணு.
"அதியன் சார் மட்டன் சூப் குடிச்சதனால அலர்ஜி ஆகிட்டு சார்" பயத்தோடு சொல்ல கோபமாக பார்தான்.
"வாட்? உன்கிட்ட நான் சொல்லிருக்கேன்...
😣😣ama Indha ponnuga easy ah Nambi yemathurangaa.. Etho Nama story ah padichitu yarachum thapichanga kuda I am happy than.. Mukiyama konjama ithula Unmaiya nadathatha than elluthirukan... 😔😔 raadhikavuku Ena nadathunu kandupidikirathula than story oda loop start agnum... So seeikrama...
Abdul kalam sir than sonnaRam athan andha pilla kanavu kanuthu.. Manichivitruvom. 😂 ama oru valli kandupidichitan.. Ama ama Adikalam thapputhaney 😒😒radhi abiya... Tq dharsh but sad... Ama ama athu than key.... 😍😍😍Tq dharsh unga comment pathutu nan Romba happy 😁😁
_____________________
அதியன் அறையை எட்டி பார்த்தாள் ஆராதனா அவனை காணாமல் லேப்டாப்பை நோண்டிக்கொண்டு இருந்தாள். சலிப்பாக இருந்தது ஆயில் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய டாக்குமென்ட்டை அவன் சரிபார்த்தால் அனுப்பிவிடலாம். மெயில் அனுப்பி அரை மணிநேரம் சென்றும் அவனிடம் எந்த பதிலும் இல்லை.
"இந்த சார் எங்க...
பெண்ணே 11
இந்த சமூகத்தில் பெண்கள்
உடல்ரீதியாக மட்டுமா துன்பப்படுகிறார்கள் கண்டிப்பாக இல்லை மன ரீதியாகவும் அதிக கொடுமைகளுக்கு ஆட்படுகிறார்கள். மென்மையான பெண்மை என்று சொல்லியே அழகுக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். தனிமையில் பெண்ணை கண்டால் படித்தவன்கூட மனித மிருகம் தான். உலகில் அதிகமாக வளர்ந்த...
ஷர்மாவின் தலை துண்டிக்கப்பட்ட அதிர்ச்சியில் கையில் இருந்த கோடாரியை தூக்கி வீசிய ரோகித் நான் இல்லை நான் இல்லை என்று கத்த ஆரம்பித்தான்.
அவனைச் சுற்றி காவல் துறையினர் துப்பாக்கியுடன் நிற்க... ஆண்கள் இருவரும் நேத்ராவின் அருகில் அமர்ந்து அவளின் காயங்களை ஆராய்ந்து கொண்டிருக்க நேத்ரா தயங்கியபடி...
27
ரவி மீண்டும் அபியின் மொபைலுக்கு அழைத்தார் அபி வாகனத்தை ஓட்டுவதால் சக்கரவர்த்தி தான் ஸ்பீக்கரில் போட்டபடி என்ன விஷயம் என்று கேட்டான்.
இங்க துப்பாக்கி சத்தம் கேட்டுது என்னன்னு போய் பார்க்கும் போது ஒருத்தன் அடிபட்டு கிடந்தான் அவனை நான் ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போறேன் நீங்க வர ரொம்ப லேட் ஆகுமா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.