Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
நல்லயிருக்கிறேன்.நீங்கள் தேர்வு முடிந்து விட்டதா?.அதி தேவையா?. உனக்கு உடம்பு ஏற்றுக்கொள்ளதா சூப்பை கூடித்து அதில் உனக்கு ரொமன்ஸ் செமடா.கவிதை சூப்பர்.பெண்களுக்கான பிரச்சினை சொல்லுகிற விதம் நல்லயிருக்கு.தீ ஆரா இருவரையும் ரொம்ப பிடிச்சிருக்கு.அதி மயக்கத்திலும் விஷ்ணு கரடி திட்டுகிறது சூப்பர்..❤️❤️❤️❤️❤️