Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

போகாதடி என் பெண்ணே! - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
நல்லயிருக்கிறேன்.நீங்கள் தேர்வு முடிந்து விட்டதா?.அதி தேவையா?. உனக்கு உடம்பு ஏற்றுக்கொள்ளதா சூப்பை கூடித்து அதில் உனக்கு ரொமன்ஸ் செமடா.கவிதை சூப்பர்.பெண்களுக்கான பிரச்சினை சொல்லுகிற விதம் நல்லயிருக்கு.தீ ஆரா இருவரையும் ரொம்ப பிடிச்சிருக்கு.அதி மயக்கத்திலும் விஷ்ணு கரடி திட்டுகிறது சூப்பர்..❤️❤️❤️❤️❤️
 
Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93

I am always Fn kalai.. Exam ah athuellam appovey mudijitu 😁😁Pavum payan avasarathula Pakkama ... Haiyayaiooo Enkum romance scene vanthuduthu 🙈🙈🙈 thee aruvaa Tq kalai.... Inaki epi Naraya type pannan but corrections pakka kannelam eriuthu Athan Konjama potrukan.. Balance ah Nalaki poiduren IPO ep 12. 1 padichi parunga kalai.... Tq for your lovely cmt.. 😍😍😍 X Penney
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ஆமாடா புவி விமலுக்கு பொறாமைடா பாட்டி உன்ன பார்க்காறாங்கனு 😂 😂 😂 😂 😂 ...புவி வேற எதோ கேஸ்க்கு முயற்சி செய்திருப்பான் போல..அதியா என்னனு தெரியாம இப்படியா அவசரப்பட்டு குடிப்ப:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.....
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
இது யாரு பதுசா டிடெக்டிவ் குணமுதிதன் மாறன்‌..அவ்ளோ மயக்கத்திலும் விஷ்ணுவை கரடினு அதியன் சொல்றான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
இன்ஸ்பெக்டர் போன்ற கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் இடத்தில் டிசி போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்...அபிராமி ஜெர்னலிசம் ஸ்டூடண்ட்டா..செம..எபி 11 மாஸ் டா...
 
hi dharsh hhhaaaa irukum irukum 😂😂😂Ama darsh avan than ncb achey Athan anga poirukan.. 😂😂Ellam kadhal seium vella vera enna solrathu... Anupavikatum 😂😂😂😍😍😍😍
 
Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
இது யாரு பதுசா டிடெக்டிவ் குணமுதிதன் மாறன்‌..அவ்ளோ மயக்கத்திலும் விஷ்ணுவை கரடினு அதியன் சொல்றான்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....
gunamudhi ya avan Enoda dream story hero.. Athan kutty ah Avanuku Inga oru Vella kuduthan. Payagramana detective 😅😅 Avanuku avan kavalai... Pavum ipothan Konjam romance arambichan Athukula idila vandhutan Apo karadi thanaa 😂😂😂 sothigathingada Avana 😅😅😛😛
 
Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
இன்ஸ்பெக்டர் போன்ற கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் இடத்தில் டிசி போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்...அபிராமி ஜெர்னலிசம் ஸ்டூடண்ட்டா..செம..எபி 11 மாஸ் டா...
So sad but reality Itha Vida mosama irukum.. Apart from our imagination Apadinu Nan padichirukan... Inum nan house bird than so Perusa ethum face pannala but kadhala ketkurathey uyira Urukura avaluku Payama iruku... 😔😔 Really 🤩🤩🤗🤗 Mass ah 🙈Oru vartha ketka Oru masam kathuirudhen 🤗🤗🙈Tq dharsh unga comment lam enaku power booster 😺😺Next 12 padichitu eppidinu sollungaa athU Enoda mistake ah Irudhalum Happy .. ❤❤❤❤love from x Penney
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
அதி பாவம்டா...எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க...விஷ்ணு,புவினு லிஸ்ட் பெருசா போகுது 😂 😂 😂 😂 .....விமலனின் தங்கை குறித்த கர்வம் அழகு...ஐ லைக் விமல் ரோல்👌👌👌..
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
தீ அந்தப் பொண்ணுட பேசுனது superb..semma..சரத்து மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமாவே பேசறியே..
அட நம்ம விமல் உபயத்தாலே சந்தோஷ் மாறிட்டான்...சந்தோஷ் மாறுனது படிக்கவே நல்லா இருக்கு...
 
New Threads

Top Bottom