Wow wow அருமையா போய்ட்டு இருக்கு கதை❤️❤️😍😍எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ரைட்டர் ஜீ💞💞💜💜 அதி ஆரா செம்ம ஜோடி... ரொம்ப கியூட்... எப்படியோ ஒரு வழியா அவனோட காதலை சொல்லி அவளையும் பேச வச்சிட்டான்💯💯😜😜🌷🌷
விமி வேற லெவல்... அவனைப் பார்த்து சந்தோஷ் மாறியது சூப்பர்💜💜விமி செல்ல குட்டி தான் எப்பெயும் என்னோட ஃபேவரைட்😍😍❤️❤️அபி விமிய சீக்கிரமா ஜோடியா போடுங்கோ💜💜😜😜
தீ புவி... ஹாஹா செம்ம லவ்வலி ஜோடி😊😝😜நம்ப ஆள எப்படி தேட விடுறாங்கனு பார்த்திங்களா😉😂சோ ஸ்வீட்... ஆஷா சரண் ஹாஹா செம்ம காமெடி🤣🤣🤣
நிறைய காமெடி பிளஸ் த்ரில்லர் இருக்கு ஸ்டோரில... அருமையா கொண்டு போறிங்க வாழ்த்துக்கள் ரைட்டர்❤️❤️❤️💯💯💯
விஷ்ணு சந்தோஷ் தான் சிங்கிள்ஸ் பார்த்து பண்ணி விடுங்க ஜி... ஹீஹி😂😉😜ராதிகா என்ன மா ஆச்சு உனக்கு... சத்யா😱🤧😤நடுவுல நடுவுல வரும் உங்கள் கருத்துக்கள் பிரம்மிக்கும் படியாக இருக்கு😍❤️