ஆராதனாக்கு கனவெல்லாம் வருது போல,.விஷ்ணு அதியன் மனசை புரிஞ்சிகிட்டான் போல....அதானே அப்படி சொல்லு அதி domestic violence nu...ராதிகா அபி பாசம் செம..அந்த வித்தியாசமான மோதிரத்துல ஏதோ இருக்கும் போல 🧐 🧐 🧐
.....அந்த suicide caseயாரு
......
Last edited: