8 epium today dhan padithen sis.....interesting and sema thrilling....andha mask man yaru sis :unsure: :unsure: :censored:romba kodurama rasikran:mad:mithran vera aathvi ya partha annaike love pantan.......suspense ah irukku... Mask man oda motive enna.......waiting for upcoming episodes....
பெண்களை ஒடுக்க இந்தச் சமுதாயம் எடுக்கும் இறுதி ஆயுதம் அவளின் நடத்தையை கேள்விக்குறியாக்குவது தான்...கிரஹா கேரக்டர் சூப்பரு சிஸ்..பூபதி சொன்னது ரைட்.ஒருவர் ஒரு விஷயத்தைப் பேசும் போது மீண்டும் பேச இடமளிக்காதவாறு பதில் கூற வேண்டும்...... விழியன் வெண்ணிலாவை பிரேக்அப் பண்ண முடிவு...
Vc enna make da nee.....அவசரத்துல பொருட்களை எங்க வைப்பானு கூட தெரிஞ்சிருக்கே....ஏன் மா ஷ்ரதா நீ dads little princess nu accept panikran...adhukunu avan tea cup odachadhalam solluviya...nice sis..waiting for next epi
மாத்திரையா :unsure: :unsure: அப்போ சுசிகிட்ட தான் பிரச்சனையா.....சுசியோட அப்பாக்கு இது தெரியாமா இருக்குமா... விவாகரத்து கேக்கறாங்களா...ப்ரித்வி so cute and sweet..உன்ன எல்லாருக்குமே பிடிக்கும் ப்ரித்வி..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா...
வாமனன் போல் இரட்டை வாழ்க்கை வாழும் சந்தர்ப்ப வாதிகளை என்ன செய்தால் தகும் :mad: :mad: அவன் குடும்பமே கேடு கெட்ட குடும்பமா இருக்கு....வித்யா,விது இவர்கள் குடும்பம் எவ்வளவு கஷ்டத்தை சந்தித்து இருக்கிறது..சீனிவாசன் சரியான அரக்கன்...அப்போ கிரண் விதுவின் பையனா...அமேசிங் சிஸ்..
வாவ்...சூப்பர் கிராமத்து கதை...இசை க்யூட்..எல்லா கேரக்டர்ஸ்ம் சூப்பர் ஆ இருக்கு..இனியன்,வெற்றி கலக்கறாங்க...சேகர் வீட்ல இருந்த அந்தப் பெண்ணிற்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்....நிலவன் மனசுல என்ன இருக்குனு தெரில..பாவம் இசை..தந்தை பாசம் தான் கிடைக்கல..நிலவன் பாசம் கிடைக்குமா??ருத்ரா இடையில் வேறு...
அழகேசன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை...இன்னும் சிலர் ஆண் பெண் நட்பைப் புரிந்து கொள்வதில்லை...அழகேசன் கேரக்டர் சூப்பர்...தமிழும் அமுதனும் அந்த சிறுவர்களை புத்திசாலித்தனமா செயல்பட்டு காப்பாத்தினது அருமை சிஸ்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.