மிகிரன்,அந்தரி,அதிசாந்திரன்,முளரிப்பாவை நால்வருமே நிறைவேறா ஆசை களுடன் இறந்தது படிக்கவே கஷ்டமா இருக்கு..யாழினி,விபாகரத் தீபன் தான் அந்தரி,மிகிரன்னா....
அந்தக் கடல் அலை உருவம் யாரோடது.
தீபன் லண்டன் போன இறுதி யாத்திரைக்கு வர முடியாதா:oops:waiting for next epi
அழகேசன் கூறியபடி ஒற்றுமையாய் செயல்பட்டதால் தான் சிறுவர்களை காப்பாற்ற முடிந்தது...தழிழினி படிப்பு செலவே அரசாங்கம் ஏற்றுக்கொண்டது சூப்பர்..தப்பா பேச சிலரை எதுவும் பண்ண முடியாது..இரண்டு பேரும் என்ன முடிவு பண்ணுவாங்க...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Busy ah iruka mari nalla katitinga arun and vino.....indha arun ponnu paka porom nu solli vino va kutitu ponadhu :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:rathanavel ku munnadi andha j 3 pera konutana...andha anbarasu periya rowdy pola:censored:waiting for next epi
சரியான சைகோவா இருப்பான் போல அந்தக் கண்களை களவாடறவன்...வாணியும் இந்த சைகோவால பாதிக்கப்பட்டப் பொண்ணா...நே கா அப்படி என்ன சொன்னா...வார்டன் எழுதுன அந்த நம்பர் என்ன...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
சூப்பர் சிஸ் :love: :love:திலீப் ஏன் பாரதியை வேண்டாம்னு சொல்றான்..இந்த மாயா ஏதோ பிளான் பண்ணி தேவ்வை வரவைக்கறாங்க போல..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் ஆடியோ சிஸ்..unga voice,pronunciation super ah iruku sis
ருத்ரா வேற இடையிலா எதுக்கு வந்தா?i hate ruthra..இசையை நிலவன் கிட்ட இருந்து பிரிச்சிருவாளா...நிலவன் மனசுல என்ன நினைக்கறான்னு வேற இந்த ரைட்டர் ஜீ சொல்ல மாட்டிங்கறா....நித்தி பாவம் பா..அவங்க அம்மாவும் இறந்துட்டாங்களா...நித்தியை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்களா தண்டிக்கனும் ஜீ....இசை எவ்வளவு...
சுசிக்கு heavy depression dhan problem ah...அந்தச் சூழ்நிலை யிலும் பிரசன்னா விஷ்வா கேட்டா பொய் மேல பொய் சொல்லனும்னு நினைச்சி பாரு..நண்பனா அங்க நிற்கறா டா ப்ரித்வி..நீ great டா பிரித்வி..புவனா ந கூட விவாகரத்து கேட்க சொல்றாளே..சூப்பர் அக்கா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.