Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    புகழ் அண்ட் விசித்திரா ஜோடியா 👌 👌 👌 .சேனா க்ரேட் டா நீ..கலக்கறான்🤩....இந்த ஆத்விக் திருந்தமாட்டான்...இளவரசு உனக்கு இருக்குடா:mad: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
  2. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    மதுரை சித்திரைத் திருவிழாவிற்கே சென்று வந்த உணர்வை கொடுத்தது உங்கள் எழுத்து...அற்புதம் சிஸ்..சிந்தா தம்பி தங்கைக்கு தாயாய் மாறியது அருமை..சிங்கார வேலுவின் காதல் அருமை.....அய்யனார் மகளின் பக்கம் நின்றது அழகு..சிவநேசன் எதை கண்டுபிடிக்கப் போகிறான்..பெண் பாவம் என்றெல்லாம் நினைக்கிறானே.....வெய்ட்டிங்...
  3. என்ன தவம் செய்தனை! - Comments

    நியாயமான கண்ணீர்க்கு அஞ்சுபவன் அவன் 👌 👌👌:love:..பிரித்வியை முழுவதுமாய் பிரிந்தால் நிச்சயம் அழுவாள் சுசி..இப்போது என்ன ஆனது சுசிக்கு:unsure:..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா:love::love:🤩
  4. பாதம் பார்த்து வேதம் சொல்ல வா! - Comments

    தலைப்பும் அருமை..துருணன் பெயரும் அருமை...கிராமிய மணமும் அற்புதம்...முதல் அத்தியாயம் சூப்பர் சிஸ்...லாரா முக்கிய கதாபாத்திரமா சிஸ்..இல்ல டூரிஸ்ட் மட்டுமா...வாழ்த்துக்கள் சிஸ்....
  5. மந்தகாச மந்தாரகையே - Comments

    என்ன ஒரு கற்பனை....அந்த மஞ்சளாடை அழகி பெயர் நிகனிகாவா? அதுராதகன் தான் வில்லனா..கொள்ளித்தாய் கிழவி நல்ல விஷயம் தான் பண்ணிருக்கா....awesome and interesting... Waiting for next update
  6. பாலைவன பைங்கிளியே - Comments

    சூப்பர் சிஸ்...குந்தவிக்கு அன்பு கிடைக்குமா...கோதாவரி விஷ ஜந்து...சிதம்பரம் இந்த கேரக்டரை என்ன சொல்ல இறந்த மனைவிக்கு விரதமிருக்கான்..இரண்டாம் மனைவியின் பேச்சில் மயங்கறான்....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
  7. ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

    Super sis..yalini,deepan pasam sema...epdiyo london poga permission vangitan deepan...yalini ah pinthodara andha alai,padham idhala avalukku edhavadhu problem varuma...waiting for next epi sis
  8. தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

    Start panlam sis...but adhu isaiku nadakra sambavatha poruthu dhan start panamudium ji 🤩
  9. செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    அழகான கிராமத்து நடை...அவங்க பேச்சு வழக்கு எல்லாமே சூப்பர் சிஸ்...பொன்னுச்சாமி நிலைதான் இன்றைய விவசாயிகளின் நிலையும்...சிவா படிச்சுட்டு வெட்டிய ஊரை சுத்திட்டு நீ பண்ற அலப்பறை இருக்கே..அதும் பனகமலர்,செண்பகவல்லி பாட்டி வந்ததும் நீ பேசுனதெல்லாம் ஓவர்டா...பனகமலர்க்கு அம்மா இல்லையா..அந்த...
  10. வான்சூழ் உலகு - Comments

    Yuktha ta guru pesunadhu parthu indhuku poramai ah iruke...super sis
  11. ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    Interesting epi...thuruvathai patriya information super sis...nalan namba aarambithuvittan ani solvadhu kattukadhai alla endru...dheeran an yaru konna...super sis
  12. கிரைம் ஸ்பாட் - Comments

    Hero name markandeyan 👌 👌 👌👌👌👌🤩10 days kula 30 sim cards ah:oops::oops::oops::oops::oops:...oru evidence ah break panalam..avlo evidence ium break paniruka andha aalu yaru sis:unsure::mad::mad:waiting for next epi..
  13. என்ன தவம் செய்தனை! - Comments

    ப்ரித்வி,புவனா பாண்டிங் awesome Akka 👌🤩சுசி பாவம்..வேகமா அவ குணமாகனும்..எப்படியோ அவ ப்ரித்வி பேரை சொன்னதால தனிகுடும்பமா போக ஓகே சொல்லிட்டாரு..ரவிசங்கர் கேரக்டர் செம......waiting for next epi akka
  14. அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

    பாவினி அவன் பில் போடறதா பார்த்துட்டு தான வந்த...அடுத்து அவ்ளோ பேசி இப்படி அவனை ஏகத்துக்கும் டென்ஷன் பண்ணீட்டியே மா...சூப்பர் சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
  15. கொல்வதெல்லாம் உண்மை - Comments

    Yaru andha psycho... En ivangala elam kolran..arun correct ah guess panran dead anavangaluku avan palakkam..adhan car ah stop panirukanga nu correct ah solran...waiting for next epi sago
  16. வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    சூப்பர் சிஸ்...வானதி அவங்க அப்பாவிடம் அப்டி சொன்னது அருமை...வாமனன் இப்ப ஃபீல் பண்ணி என்ன பண்றது..உன்னால ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு இருக்கே...கிரண் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அண்ட் சூப்பர் சிஸ்..எப்டியோ தியா,சேனா லவ் ஓகே ஆகிருச்சு......சூப்பர் எபி..நான் just fun ku தான் கேட்டேன்...
  17. விடாது அரசியல்! களமாடவா! - Comments

    அழகா சொல்லீட்டிங்க ஒரு அரசியல்வாதிக்கு உரிய தகுதிகளை....especially மனித மனம் வாசிக்கும் உளவியல்,தனி மனித ஒழுக்கம்..சூப்பர் சிஸ்..
  18. நேசத்தின் சுவாசம் நீ - Comments

    ஆள் மாறிப் போச்சே மதிக்குட்டி :ROFLMAO: :giggle::giggle:...ஹே சூப்பர் யாழ் சைன் பண்ணிட்டா...ரெண்டு பேரும் எப்படிடா முக்கியமா சொல்ல வரலையே சுதாரிச்சீங்க...யாரு அந்த சிகப்பு சட்டை.....இஷாந்த்,டபுள்ஸ்க்குள்ள என்ன பிரச்சனை சிஸ்..சூப்பர் சிஸ்..eagerly waiting for next update
Top Bottom