நல்ல ஆரம்பம்...வாழ்த்துக்கள்...மன்னர் விஷம் தோய்த்த அம்பிலிருந்து தப்பித்தாரா...செங்கோடன் சபதத்தில் வென்று பழிச்சொல்லில் இருந்து மீள்வானா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
Nice start sago...sukumari patti and pavi bonding so cute.....sundaravalli friendly character...Rishi ipo confuse la irukan..next meet la pavithra ta epti react panuvanu parka waiting......
மூத்த தம்பதியர் தாமோதரன் லட்சுமி சூப்பர்..லட்சுமியின் ஆளுமையும் துணிவும் சூப்பர்..
நிறைய பெண்களின் நிலை குடும்பத்திற்கு தியாகம் செய்ய வேண்டி இருப்பினும் அது மிக வருத்தமான கசப்பான அனுபவமே...ரக்காயின் நிலை படிக்கவே கஷ்டமா இருந்துச்சு சிஸ்..வீரன் ராக்காயி என்ன சொல்லனு தெரில...
இந்த அருணாச்சலம்...
50 வயது 14 வயதும் தாத்தா பேத்தி உறவு அல்லவா..என்னடா ஜென்மம் அந்த தயாரிப்பாளர்...சீனிவாசன் எப்படி அழகாய் திட்டமிட்டு காய் நகர்த்தி வாமனன் வானதி யை மணம் முடிக்க சம்மதிக்க வைத்துவிட்டான்.....ரகுராம்,பாலா எல்லாம் என்ன ஜென்மங்கள்....வித்யா 14 வயதிலேயே எவ்வளவு கஷ்டத்தைத் தன் குடும்பத்திற்காக சந்தித்து...
Interesting sis...first part la oruthan laptop la iruka kanna parthu rasikran,apram kovapaduran..mudivai kula irukra thiravam fulla eyes ah irukku.......
Second part la poi solli vilayadara subradha solradha nega nambala...but ava sona mari warden dead agitanga...
Third part la scientist prem nu...
ஆரம்பம் திகிலா இருந்துச்சு..சௌந்தரியாக்கு வேலை போகவில்லை..கிளாரா ரொம்பதான் பண்றா...ஜியாங் ஷின் அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் அவன் விரும்பியதைப் போல் கலந்து கொள்ளப் போகிறான்..இனி என்ன நடக்கும் என்ற ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்...வாழ்த்துக்கள் சிஸ்..நெக்ஸ்ட் எபி போடுங்க
சூப்பரா இருக்கு சிஸ்...வெளிநாடுகளுக்கு வேலை செல்பவர்களின் நிலை என்றும் பரிதாபம் தான்..பார்த்தியின் நேசம் அருமை...ப்ரியன் சாரு க்யூட்...வாழ்த்துக்கள் சிஸ்
பிரசன்னா சூப்பர் டா நீ..அதும் இந்த சரளா பெரியம்மா மூச்சு ஏன் இன்னும் நிக்கல் னு கேட்ட பாரு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ..சூப்பரா இருக்கு அக்கா..பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து நின்ற பிரசன்னா விஷ்வாவை ரொம்பவே பிடித்தது..ப்ரித்வி சுசியை சந்திப்பானா...ஆவலுடன் அடுத்த பதிவை...
லட்சுமி பாவம்தான்...குடிகார கணவன்...கயலுக்காக வேறு திருமணமும் செய்யல...எப்படியோ சென்னை போய் பாண்டி வீட்ல பேசப் போறாங்க..சூப்பர் சிஸ்..முருகேஷ் கேரக்டர் புதுசா வருது..ராணுவத்துல இருக்கற அவருக்கு யாரும் இல்லை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.