வாவ்...இன்ட்ரெஸ்டிங் ஸ்டோரி..படிக்கனும்னு ஆர்வத்தைத் தூண்டுது..நவநீதன்,ப்ரவீன் செம கேரக்டர்ஸ்..நிஷாகாந்தி பூ தகவல்கள் சூப்பர்..ஆகாஷ் ரச்சு லவ் நைஸ்...அந்தப் பெண் சொல்றதெல்லாம் உண்மையா,பிச்சைக்காரன் ப்ரவீனிடம் சொன்னது பலிக்குமா...பாட்டி 5 பேருக்கும் சேர்த்து சொல்லிருக்கு...interesting...
Nice start..All the best sis... deva appa irandhaku feel panran..anjali ammava kapatha mudilanu suicide pana pora..epdiyo deva kapathitan.shobana and anjali conversation super sis...college life vera...waiting for upcoming updates....
பல கட்டுப்பாடுகளுடன் வளரும் ஃபஹிமா தானாய் வந்து மாறனிடம் தன் காதலை சொல்லுகிறாள்..பானு ஜீவானந்தம் ஜோடி சூப்பர்..
அஷ்வின் ஃபஹிமா க்கு சாப்பாடு கொடுத்தது சூப்பர்...பாக்கியம்,மகிமை ராஜா இவங்களுக்குள்ள ஏதோ ரகசியம் இருக்கும் போல..இந்துவும் குருவும் தான் ஜோடி யா..நான் முதல்ல சிட்டுசிட்டுனு கூப்டற...
சூப்பர் சிஸ்..மிதுனா வாழ்வில் என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கேன் சிஸ்.மிதுனாவின் காதல்,தங்கைகளின் வாழ்க்கையில் என்ன நடந்தது எனப் பல கேள்விகளுக்கு விடை வேண்டி ஆவலுடன்......கதையை நல்லா கொண்டு போறீங்க..நெக்ஸ்ட் எபி எப்போ சிஸ்
ஷ்ரதாவின் கனவு பயங்கரம் :ROFLMAO: :ROFLMAO: சிவானி சிஸ்...ஏன் மா ஷ்ரதா அவன் உன்ட்ட சொன்னான ராஜ மாணிக்கம் சொத்து மேல ஒரு கண்ணு அப்டினு:censored:🤦♀️..டைம் மெஷின் பதிவு சூப்பர்..யார் டா அந்த கரடி..வீசிக்கு அந்த தழும்புகள் எதனால் வந்தது:unsure::unsure:ஆவலுடன் அடுத்தடுத்த பதிவுகளை நோக்கி......
சிஸ் ஸ்டோரி செமையா இருக்கு.10 எபியும் இன்னைக்குத்தான் படிச்சேன்...பரதநாட்டியம் ஆடிய பெண் குத்தாட்டம் போடக் காரணம் என்னவோ..வித்யா புகழ் நட்பு அழகு..சசி இப்படி வந்து மாட்டிருக்கா..முகேஷ் போன்ற ஆட்களை என்ன செய்வது..சினிமாத்துறையில் இருப்பவர்களின் நிலை வருத்தத்திற்குரியதாக இருக்கிறது...வானதி யின்...
நித்தி மேம் சூப்பர்..5 வண்ணங்களாகப் பிரித்து நிறைய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்தது செம..தொடரட்டும் உங்கள் சேவை..சகாப்தம் நடத்தும் வண்ணம் நாவல்கள் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.