Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மண்வாசம் -Comments

Nice starting sis...manvasam super...pandi kastapatu engagement ah stop panni kayal ah kutitu vandhurukan..sivakami amma ipdi solitangale😀😀lakshmi ipdi pesiruka kudadhu....waiting for next sis
Haha thanks ma
 
லட்சுமி பாவம்தான்...குடிகார கணவன்...கயலுக்காக வேறு திருமணமும் செய்யல‌‌‌...எப்படியோ சென்னை போய் பாண்டி வீட்ல பேசப் போறாங்க..சூப்பர் சிஸ்..முருகேஷ் கேரக்டர் புதுசா வருது..ராணுவத்துல இருக்கற அவருக்கு யாரும் இல்லை...
 
Yes ma....
 
சிவகாமி இப்டி பேசிட்டாங்கா..கயலை சென்னைல இருந்து இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க.....லட்சுமியோட அம்மா சொல்றதும் சரிதான்...அதேசமயம் லட்சுமி சொல்றமாதிரி கயலுக்கே கல்யாணம் பண்ணும்போது எப்படிங்கறதும் சரிதான்.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Thanks
 
New Threads

Top Bottom