வாவ் அருமையான ஆரம்பம் அக்கா❤️❤️🌸🌸சூப்பரா இருக்கு... கயல் பாண்டியன் செம்ம ஜோடி... பார்க்கவே அழகா இருக்கு❤️❤️😍😍
என்ன இது இப்படி எல்லாருக்கும் கேன்சர்னு சொல்லுறாங்க?? அச்சோ என்ன நடக்குது அந்த கிராமத்துல ஒரு வேளை அந்த சாயப்பட்றையா தான் காரணமோ??
அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️😊😊
By மருதாணி பூவே!🌸🌸