அருமையான பதிவு 👌👌👌👌, சஞ்சனா நினைத்தது எதுவுமே நடக்கவில்லை மனம் மாறிடமாட்டானா கெளதம்,எதற்கும் அவன் அசைந்தான் இல்லை நந்தாவை பழிவாங்க நினைப்பதற்கு காரணம் வரலக்ஷ்மியா 🤭🤭🤭🌹🌹🌹
அருமை 👌👌👌, எவ்வளவு சந்தோசமாக தன் பிறந்தநாள் அன்று அர்ஜுன்னுடன் ரோஜா கோவிலுக்கு வந்தால் ஆனால் அவள் மகிழ்ச்சியை மது தன் மனைவி என்று சொல்லி வேதனை பட வைத்து விட்டானே 🌹🌹🌹
அருமையான பதிவு 👌👌👌, ரோஜா அர்ஜுன்னை புரிந்து கொண்டு அவனக்கு ஆறுதல் சொல்லுகிறாள் அர்ஜுன் ரோஜாவை புரிந்து கொள்வானா 🤭🤭🤭, இல்லை மதுவை நினைத்து மனதை குழபீகொள்வானா 🤭🤭🤭🌹🌹🌹
அருமை 👌👌👌, விக்ரம் தன்னை கீர்த்திக்கு உணர்த்த அபியாக இருந்தவன் தன்னை வெளிப்படுத்தி விட்டானோ அவன் அவள் குடும்பத்திற்கு செய்தது சரிதான் அதை அவள் உணர்வேண்டும் என அவளுக்கு பாடம் புகட்ட பாம்பின்னை கொண்டு உணர்த்த நினைக்கிறானோ 🤭🤭🤭🌹🌹🌹
அருமையான பதிவு 👌👌👌👌, அர்ஜுன் அம்மாவிற்கு புத்திசுவாதினமா ஏன் அர்ஜுன் அவர் எப்படி போனால் உனக்கு என்ன ரோஜாவிடம் கோபம் கொள்வதும் ஏன் அவர் மேல் அக்கறை இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்னவோ 🤭🤭🤭, ரோஜா தன் சிறுவயது அர்ஜுன் எதிர் பார்த்து நினைந்து வருந்துவதும் அவன் அர்ஜுன் வருவானா அவள் எண்ணம் போல் 🤭🤭🤭🌹🌹🌹🌹
அருமையான பதிவு 👌👌👌👌, ராஜாமணிகம் விஜயாத்தித்தின் பற்றிய உண்மைகள் வித்தியாவால் தெரியவந்து வீசி ஷ்ரத்தா இருவரையும் திகைக்க வைக்கிறது இனி என்ன நடக்குமோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
அருமையான பதிவு👌👌👌, அர்ஜுன் அவள் உடல் நலம்இல்லாமல் போனதற்கு தான் அடித்தது தான் காரணம் என்று ரோஜாவை ஹாஸ்பிடல்காமித்து அவளிடம் சாரி கேட்டதற்கு அவள் திருப்பி அரைவதும் பின் தான் ஏன் அவ்வாரு நடந்து கொண்டதற்கான காரணத்தை கூறியும் அவன் நம்ப மறுப்பதும், மீண்டும் அழுகுரல் கேட்டு அவள் பார்த்து அதிர்ச்சி...
அருமையான பதிவு 👌👌👌, நந்தினி உயிர்ரோடு இருப்பது விக்கிரம்மிர்கு தெரிந்தும் சத்தியனுக்கு தெரிய கூடாது என்று ஏன் சொல்லுகிறான் 🤭🤭🤭அதியன் வர்ஷா என்று பாஸ்வர்ட் சொல்லுகிறான் அதை கேட்டு சரத் திகைப்பது ஏனோ 🤭🤭🤭🌹🌹🌹🌹🌹
அனைத்து கதை பதிவுகளும் அருமை 👌👌👌👌, கதை நல்லா விருவிறுபாகவும் ஒவ்வொரு கதை பதிவும் அருமையாக இருந்தது 👌👌👌👌கெளதம் நந்தாவை வைத்து இருக்கும் இடத்தை சுரேந்தர் கண்டுபிடித்துடுவானா இல்லை இப்பையும் கெளதம்கிட்ட புல்பு வாங்குவானானு தெரியலயே 🤭🤭🌹🌹
அணைத்து பதிவுகளும் அருமை 👌👌👌அருமை 👌👌👌, ரோஜா நந்து ராகவ் தயவில்லை அர்ஜுன் அறையில் இடம் கிடைத்தாலும் அவன் மனம் மாறுமா 🤭🤭🤭, யாரோ அழும்குரல் கேட்டு ரோஜா பயத்தில் அர்ஜுன்அறையில் தஞ்சம் புகுந்தால் யாரது 🤭🤭🤭🌹🌹🌹🌹
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.