Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    எஸ் னா சுசீ நான் கண்டுபிடிச்சிட்டேனே. ப்ர்த்வி சோ ஸ்வீட் இத சொல்லாம இருக்க முடில. சிரிச்சு பேசுராள்னா அவளுக்கு ஸ்ட்ரெஸ் கம்மி ஆகுதா சரி ஆகுராளா
  2. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    படிக்க படிக்க ப்ர்த்வி ய ரொம்ப பிடிக்குது. சுசிக்கு ஏன் இப்படி
  3. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    ப்ரித்வி நைஸ் கேரக்டர். சுசிக்கு என்னாச்சு ஏன் குட்டி குட்டி எபியா போடுரீங்க அக்கா ஏன் இல்லை எனக்கு தான் அப்படி தோணுதா
  4. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    அக்கா சின்ன எபி. ப்ரித்வி சோ ஸ்வீட். ரொம்ப அழகா கதையை கொண்டு போறீங்க அக்கா நைஸ்
  5. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    ப்ரசண்ணா விஷ்வாவும் நல்ல நண்பர்கள் ப்ரித்விக்கு. ப்ர்த்வியோட தன்னம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும். கொஞ்சம் கொஞ்சமா ப்ர்த்வி சுசிய மாத்திடுவான். இப்ப சுசி ஒரு குழந்தை மாதிரி இருக்கா. ஆனால் ஏன் சுசி அப்பா அவள கூட்டிட்டு போனாரு. அவராது இனி பேச விடுவாரா சுசிகிட்ட
  6. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    இந்த மாமியார்களுக்கு வேறு வேலையே இருக்காது போல ஒன்னும் இல்லா சின்ன விஷயத்தை ஊதி ஊதி ஊதி பெருசாக்கிட்டு அப்புறம் என் புள்ள வாழ்க்கை இப்படி ஆச்சே ஆச்சேனு புலம்ப வேண்டியது ம்ஹூம்
  7. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    அச்சோ சசிக்கு என்ன பிரச்சினை ஏன் இப்படி பாவம் சுசி அதோட ப்ர்த்வி ரொம்ப பாவம் இனி ப்ர்த்வி தான் சுசிய நார்மலா கொண்டு வருவான் போல சோ ஸ்வீட் ஏன் இந்த ப்ர்த்விய பிடிக்குதுனே தெரில ஆனால் ரொம்ப பிடிச்சிருக்கு.
  8. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    பட் ப்ர்த்வி சோ ஸ்வீட் ரொம்ப அழகா சுசிகிட்ட ஹாஸ்பிடல் ல வச்சு பேசுனான். ப்ர்த்வி மனம் கவர்ரான்.
  9. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    என்னடா நடக்குது அடேய் ப்ர்த்வி உன்ற மேலயா எல்லாரும் தப்பு சொன்னாங்க
  10. அனுஷா டேவிட்

    என்ன தவம் செய்தனை! - Comments

    எப்போதான் உண்மையை சொல்ல போறீங்க. ஆமா இந்த சரளா பெரிமாக்கு ஏன் மூச்சு நிக்கல 😂😂😂 அப்படி என்ன தான் பிரச்சினை ரெண்டு பேருக்கும். ஒரு நல்லவனா இருக்கதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு. அடுத்த எபிலயாது சொல்வீங்களா மாட்டீங்களா இல்லை கட்ட கடைசி எபி வரைக்கும் சஸ்பென்ஸ் தானா
Top Bottom