Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
சூப்பர் பதிவுகள் 💖💖💖
பிரித்வி , பிரசன்னா , விஷ்வா மூனு பேருக்கு இடையான நட்பு செம்ம😍

சசிக்கு என்ன பிரச்சனை.... எதுக்கு டேப்லெட் சாபரா 🤔
 

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
🙄🙄கண்டிப்பா prithivi மேல indha மாதிரி ப்ரோப்லேமா இருக்காது. வேற ஏதோனு நினைச்சேன் 😔😔உனக்குத்தானா சுசி 😔😔. சரி விடு ஸ்பைடர் prithivi இருக்காரே. ஒரு தடவை தானே முயற்சி செஞ்சுருக்காரு. செய்வாரு.. செய்யணும்
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
சூப்பர் பதிவுகள் 💖💖💖
பிரித்வி , பிரசன்னா , விஷ்வா மூனு பேருக்கு இடையான நட்பு செம்ம😍

சசிக்கு என்ன பிரச்சனை.... எதுக்கு டேப்லெட் சாபரா 🤔
நன்றிங்க....
மிக்க மகிழ்ச்சி....
கடைசிவரை ப்ரித்விக்கு சப்போர்ட் செய்ங்க
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
🙄🙄கண்டிப்பா prithivi மேல indha மாதிரி ப்ரோப்லேமா இருக்காது. வேற ஏதோனு நினைச்சேன் 😔😔உனக்குத்தானா சுசி 😔😔. சரி விடு ஸ்பைடர் prithivi இருக்காரே. ஒரு தடவை தானே முயற்சி செஞ்சுருக்காரு. செய்வாரு.. செய்யணும்
ஹாப்பி ஹாப்பி
தொடர்ந்து ஆதரவு தாங்க
 

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
Prithivi நீங்க நிஜமாவே நல்லவனே thandà. உன்னை போய் பாப்பா னு நினைச்சுட்டேன். சோ sweet 😍😍😍
 
Messages
149
Reaction score
134
Points
43
அச்சோ சசிக்கு என்ன பிரச்சினை ஏன் இப்படி பாவம் சுசி அதோட ப்ர்த்வி ரொம்ப பாவம் இனி ப்ர்த்வி தான் சுசிய நார்மலா கொண்டு வருவான் போல சோ ஸ்வீட் ஏன் இந்த ப்ர்த்விய பிடிக்குதுனே தெரில ஆனால் ரொம்ப பிடிச்சிருக்கு.
 
Last edited:
Messages
149
Reaction score
134
Points
43
இந்த மாமியார்களுக்கு வேறு வேலையே இருக்காது போல ஒன்னும் இல்லா சின்ன விஷயத்தை ஊதி ஊதி ஊதி பெருசாக்கிட்டு அப்புறம் என் புள்ள வாழ்க்கை இப்படி ஆச்சே ஆச்சேனு புலம்ப வேண்டியது ம்ஹூம்
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சுசிக்கு heavy depression dhan problem ah...அந்தச் சூழ்நிலை யிலும் பிரசன்னா விஷ்வா கேட்டா பொய் மேல பொய் சொல்லனும்னு நினைச்சி பாரு..நண்பனா அங்க நிற்கறா டா ப்ரித்வி..நீ great டா பிரித்வி..புவனா ந கூட விவாகரத்து கேட்க சொல்றாளே..சூப்பர் அக்கா...
 
Messages
149
Reaction score
134
Points
43
ப்ரசண்ணா விஷ்வாவும் நல்ல நண்பர்கள் ப்ரித்விக்கு. ப்ர்த்வியோட தன்னம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும். கொஞ்சம் கொஞ்சமா ப்ர்த்வி சுசிய மாத்திடுவான். இப்ப சுசி ஒரு குழந்தை மாதிரி இருக்கா. ஆனால் ஏன் சுசி அப்பா அவள கூட்டிட்டு போனாரு. அவராது இனி பேச விடுவாரா சுசிகிட்ட
 

Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
ரதியும் சுசி மாதிரி தானா 😔😔. ரெண்டு பேருமே மீண்டு வருவாங்க. 🙏🙏சூப்பர் prithivi நீ இவ்ளோ matured இருப்பனு நினைக்கல.பிரசன்னா உன் கண்ணீர் கொஞ்சம் வலிக்குது. ஒரே டயலாக்ல ரதி, சுசி ரெண்டு பேரோட பிரச்சனையையும் சொல்லி இப்ப இருக்க நிலையையும் சொல்லிடீங்க சூப்பர் பாலா சிஸ் 👏👏👏
 

New Threads

Top Bottom