ஹரினி, மது, ஆர்யா, ஆர்யாவின் நண்பர்கள் மற்றும் ஆர்யாவின் இரண்டு வகுப்புத் தோழிகள் என அனைவரும் ஒன்றாக காலேஜ் கேன்டீனில் கட்லட்டுடையும் கோல்டு காஃபியையும் ருசித்துக்கொண்டிருந்தார்கள்.
மற்றவர்கள் சுவாரசியமாக எதையோ பேசியபோது அனைவருக்கும் நன்றாக கேட்கும்படியாகவே மது ஆர்யாவிடம், “ஆர்யா, நேத்து...