12
ஒரு ஞாயிறு அன்று ஆர்யா விவேக்கின் பான்ட் பாக்கெட்டில் இருந்து வாலட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “வா பார்பிக்குயூ போகலாம்.” என்றான்.
“அய்யா சாமி புகாரிக்கு பிரியாணி சாப்பிடப் போலாம் டா. பார்பிக்குயூ போற அளவுக்கு என் அப்பாகிட்ட வசதியெல்லாம் இல்ல மச்சி. நீயும் நானும் சம்பாதிச்சு...
“ஆர்யா உன்னோட கிளாஸ்ல பொண்ணுங்க எத்தனை பேர் மச்சி?”- விவேக்.
“கர்ல்ஸ்தான் அதிகம் மச்சி. இருபது பேர் இருப்பாங்க. எதுக்குக் கேட்குற?”
“இருபதா? இருபதை விட்டுட்டு தான் அந்த கம்ப்யூடர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் மதுமிதாவைப் பார்த்து வழிஞ்சிட்டு இருக்கியா?”
“யேய்... நாலு வார்த்தை கூடப் பேசிட்டா...
பீச்சில் மிளகாய்ப் பொடி பவுடர் பூசிக்கொண்ட பிறகு விவேக் மதுவைப் பற்றி அதிகம் வாய் திறப்பதே இல்லை.
ஆர்யாவின் கைபேசியில் ஒரு வீடியோ கேம்மை தரவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான் விவேக்.
ஆனால், “மதுவுக்கு கால் பண்ணணும். கொடு என்னோட ஃபோனை.” என்று ஆர்யா மறுநாளே அவனிடம் கேட்ட போது அவனுக்குள்...
“ஹரினி, எவ்வளவு நேரமா கால் பண்றேன். செகன்ட் கால் பார்த்துட்டு எடுக்க மாட்டியா?”- கைபேசியில் படபடப்பாய் மது ஹரினியிடம்.
“சாரி சாரி மது. நான் ராம்சரண்கூட பேசிட்டு இருந்தேன்ப்பா.”- ஹரினி.
“உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான் டிரை பண்ணிட்டே இருந்தேன். நீ எடுக்கவே இல்ல. என்னத்த தான்...
மது - ஆர்யா கல்லூரிக்காலம்...
லிட்மஸ் பரீட்சை முடிந்த அன்றைய தினத்தில், “டூ ஸ்டேட்ஸ்.” படம் படத்தை மது மனப்பாடமாய் பார்த்த அந்த தினத்தில்... மதுவின் மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்ட கைபேசி அதன்பிறகு மதுமிதாவைத் தொந்தரவே செய்யவில்லை.
அவள் கல்லூரிக்குச் செல்லும் வரையில் மதுமிதா...
மது - ஜான்வி இல்லத்தில் (A.B):
A.B என்றால் after blocking என்று இங்கு அர்த்தம் கொள்ளப்படவேண்டும்.
“ஏய்.. மது..” - ஜான்வி.
“என்ன?”- மது.
“என்ன இப்பயெல்லாம் வாட்ஸ் ஆப் பண்றதே இல்ல?”
“சும்மாதான். இட்ஸ் போரிங்.”
“ஏய்... சும்மாதான சொல்ற? யாரோ ஒரு பையன் டிஸ்டர்ப் பண்ணதும் வாட்ஸ் ஆப் பண்றதை...
இப்படியே மேலும் ஒரு மாதம் ஆர்யாவும் மதுமிதாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக இருந்தனர். ஆர்யா அந்த குட் மார்னிங் எல்லை தாண்டி ஹாப்பி நியு இயர், ஹாப்பி சன்டே தகுதி நிலைக்கு வந்திருந்தான். மது ஆர்யாவை கைபேசியில் அழைத்துப் பேசுவதில்லை, ஆர்யாவையும் பேச அனுமதித்ததில்லை.
ஆர்யாவும் மதுவின் எல்லைக் கோட்டை...
9
ஒரு மாதம் கடந்திருந்தது...
மதுவும் ஆர்யாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. அடிக்கடி செல்பேசித் திரையைப் பார்த்தவண்ணம் இருந்தான் ஆர்யா. ஆனால் மதுவும் ஜான்வியும் ஒரே கைபேசியை பகிர்ந்து கொள்வதால் மது கைபேசியை அடிக்கடி எடுத்துப்பார்க்கும் பழக்கத்தை பழகவில்லை.
ஜான்வி...
மதுவின் வீட்டில் ஜான்வியின் கைபேசியில் எப்போதும் போல ஷான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்கள் பேய் அலறலாய் அலற மதுவும் ஜான்வியும் மேற்கத்திய பாடல்களை பாடியபடியே தத்தமது வேலைகளைச் செய்தனர்.
மதுவின் பாட்டுக்கச்சேரியை இடைபுகுந்து...
“ஹாய்.”- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா.
“ஹாய்.” என்றாள் மதுமிதா.
“நல்லா பேசுன மதுமிதா.”- சிரித்த முகமாய் ஆர்யா.
“நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.”- மது.
“நோ, நோ எனக்கு டவுட்டே இல்ல. நீ தான் வாங்குவன்னு கன்ஃபார்மா நம்பினேன்.”
“நல்ல நல்ல பாயின்ட்ஸ்...
ஸ்பீக் அவுட் போட்டி விவேக்கை அதிகம் படுத்தியெடுக்காமல் இனிதே முடிந்தது.
தான் பங்குபெற்ற அனைத்து போட்டிகளும் முடிந்த பிறகு விவேக் பேச்சுப்போட்டிக்குச் சென்றிருந்த ஆர்யாவைத் தேடினான். ஆர்யா அந்த ஸ்கூல் கேன்டின்னில் லெமன் ஜுஸ் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான். விவேக் ஆர்யாவின் அருகே ஒரு...
குட்ஷெப்பர்ட் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்யாவின் பள்ளி மாணவர்களை அரங்கத்தில் அமரச் சொன்னார். ஆனால் போட்டியில் பங்கேற்கப்போகும் மாணவர்களின் விபரங்களைக் கேட்கவேயில்லை. எந்த போட்டிகள் எங்கு நடக்கும் போன்ற விபரங்களும், லாட் நம்பர் பெறுவதற்கான விபரங்களும் தரவில்லை. ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் தங்களை...
மதுவின் வீட்டில் ஒரே ஒரு விதிமுறைதான் இருந்தது. படிப்பு முடியும் வரை காதல் என்ற வார்த்தையை இரண்டு பெண் பிள்ளைகளும் உச்சரிக்கக் கூடாது என்பது தான் அது.
மதுவின் பெற்றோரின் திருமணம் காதல் திருமணம்தான். ஆனால் அவர்கள் தங்களது பிள்ளைகளிடம் பள்ளிப்பருவத்தில் வரும் காதலுக்கு தடா விதித்திருந்தனர்...
“மது... மதூ...”- சமையல்கார பெண்மணி வீட்டைவிட்டு கிளம்பிய இரண்டு நிமிடத்தில் மதுவின் அன்னை வித்யா.
“வந்திட்டேன்மா.” என்று கூறியபடியே தனது அறையில் இருந்து வெளியே வந்தாள் மதுமிதா. மதுமிதாவின் அன்னை சாப்பாட்டு மேஜையில் டீகப்புடன் அமர்ந்திருந்தார். மதுவின் தந்தை அவசரமாய் குளித்து முடித்து...
“ஸ்டூடன்ஸ் உங்க கிளாஸ் பற்றி கம்ப்ளைன்ட் வந்திருக்கு. உங்க எல்லாருடைய பேக்கையும் செக் பண்ணதுல சில பூரூஃப் கிடைச்சிருக்கு.” - கணித ஆசிரியை திவ்யா.
“என்ன?? லன்சுக்கு போனப்ப.. பேக்கை செக் பண்ணாங்களா? ”
“டிஸ்கஸ்டிங்...”
“என்ன?? எல்லோருடைய பேக்கையுமா? நாம எல்லோரும் மாட்னோம்டா... என்னோட பென் டிரைவ்...
டாக்ஸி கிளம்பும் போது அந்த டாக்ஸி டிரைவரிடம், “சார்... டிரைவர் சார்... என்னோட மூக்கு மேல... என்னோட மூக்கு மேல விரலை வச்சி நோ... எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொல்லிட்டா டிரைவர் சார். ஒரு சினிமா படத்துல கார்த்திக் மூக்கு மேல ரேவதி விரல்ல வச்சி சொல்வாங்கல? அது மாதிரி என் மூக்கு மேல...
இடம்: பெங்களூர் சென்னை ஹைவே ரோட்...
சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஆர்யா தனது பைக்கில் அமர்ந்திருந்தான். சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அவனது வண்டி அந்த சுங்கச் சாவடியைக் கடந்தபோது அந்த டோல் கேட்டில் பணிபுரியும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.