Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. வண்ணங்கள் 2021- முடிவுகள்

    பச்சை வண்ணத்தில், சிந்தா- ஜீவநதியவள், கதையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. ஆதரவு தந்த வாசகர்களுக்கும் நன்றி. வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  2. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    நன்றி சிஸ். உங்களுடைய பின்னூட்டங்கள் தான் எனக்கான மிகப்பெரிய சன்மானம். நன்றி. இது 60000 வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும். நாட்டுப்புற செவ்வாய் பாடல்கள் சில நூறு வார்த்தைகளை பிடித்து விட்டன. ஒரு கிராமத்து கதையை வாசித்து ஆதரவு தந்தமைக்கு நன்றி.
  3. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    நன்றி. உங்கள் அன்பும் ஆதரவுமே, மேலும் எழுதத் தூண்டுகிறது.
  4. ஹாசினி சந்திரா - Comments

    thanks a lot for your review. neenga sonna vithathileye, kathaiyai aarvamaa padiththathu puriyuthu. தான்வி கல்யாண வைபோகமே- ஒரு நீண்ட கதை. இப்போது கிண்டில் இருக்கு. அதன் நாயகன் நாயகி. பாண்டிக் குடும்பம் என்ற பெரிய குடும்பத்தின் மகன் அவன். அதில் இரண்டு கதை முடிந்து மூன்றவது ஆன் கோயிங்.
  5. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    இப்போது தான் எழுத எடுத்தேன். உங்கள் கமென்ட் எழுதுவதற்கு உற்சாகத்தை தருகிறது . நன்றி.
  6. ஹாசினி சந்திரா - Comments

    நன்றி சிஸ். ஒவ்வொரு அத்யாயத்தையும் நீங்கள் வாசித்து அழகான பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.
  7. ஹாசினி சந்திரா - Comments

    நன்றி , நன்றி, நன்றி. தங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.
  8. ஹாசினி சந்திரா - Comments

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறீர்களோ. கமெண்ட் காணோமே என பார்த்திருந்தேன். நன்றி.
  9. சிந்தா- ஜீவநதியவள் - Comments

    நன்றி சிஸ். சிந்தாவிற்கு ஆதரவு தரும் உங்களுக்காவே அடுத்தடுத்து தருகிறேன்.
  10. ஹாசினி சந்திரா - Comments

    ஹலோ, ஆபீஸர் நேர்மையானவர். சட்டப்படி தான் எல்லாமே நடக்குது.
Top Bottom