Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. R

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    ஆஹா, உண்மையில ஷாமா கிருஷ்ணாவிடம் வந்துட்டா.அவ k.k.வின் ஷாமா. கிருஷ்ணனின் மாயம் ரகுவை மாறச்செய்ததோ. அருமையான மாற்றம். கத்தியின்றி ரத்தமின்றி புத்தியில் ஜெயித்த யுத்தம். அன்பின் வெற்றி.
  2. R

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    ரகு வாயாலேயே உண்மைய வரவச்சுடுவான் போல கிருஷ்ணா.
  3. R

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    கிருஷ்ணாவ குறைத்து மதிப்பீடு செய்றான். அவனை சந்தித்த பின்னர் தானே மாறுவானோ.
  4. R

    ஃபாஸ்ட் டிராக் - Comments

    யாருக்காக வேண்டி ஷாமாவ இன்னும் கிருஷ்ணாவிடம் ஒப்படைக்காம இருக்கார் சோமநாத்.
  5. R

    என்ன தவம் செய்தனை! - Comments

    The way u expressed the story Was awesome. So depth and heart touching It's really wonderful. I loved that character. This kind of man are much need in this society.Never forget. Sasi and prithivi characters.
  6. R

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    படங்கள் எல்லாம் அருமை. கனிஷ்கா,மாறன் உணர்வை சொன்னது அழகு. பார்த்திபன் சம்மதித்து மாறன் வீட்டுக்கு வந்துட்டானே. அப்பா தொடர்பில் இருக்காரா.
  7. R

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    கனிஷ்கா போவதற்கு இவன் என்ன தடை சொல்வது. மாறன் விடுவானா என்ன. தன் உரிமைய நிலை நிறுத்துவான்.
  8. R

    என்னில் அவன் - Comments

    அதில் என்ன எழுதி இருக்கும். அவன் கைக்கு எப்படி கிடைக்கும். Very interesting.
  9. R

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    மாறன் கல்யாணம் கலாட்டா கல்யாணமா இருக்குமோ. எப்போ கல்யாணம்.
  10. R

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    இனி பார்த்திக்கு கன்னிகா தான். கனிஷ்காவுக்கு பிரச்சனை இருக்காது.
  11. R

    என்னில் அவன் - Comments

    ஜெய்கும் அந்த மேப்கும் ஏதோ தொடர்பு இருக்கு.அந்த மேப் இவ கிட்ட வந்ததுக்கும் ஏதும காரணம் இருக்கலாம். மேப் தான் மையப்புள்ளி. அது கையில் இருப்பவர்கள இணயும் போது உறவுகள் தெரிய வரலாம்.
  12. R

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    பார்த்தி கன்னிகா ஜோடி கன்பார்ம் ஆச்சு. கன்னிகானு தெரியாமலே பார்த்தி விளையாடுகிறான்.
  13. R

    பாதம் பார்த்து வேதம் சொல்ல வா! - Comments

    சிறப்பான ஆரம்பம். கிராமீய மணம் வீசட்டும்.
  14. R

    என்ன தவம் செய்தனை! - Comments

    பிருத்விக்கு என்ன ப்ராபளம்.. சஸ்பென்ஸ் ஆ இருக்கு. சசி அவனிடம் திரும்ப வருவா. தானே.
  15. R

    கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

    முருகேசன் முடிவில் உறுதியாக இருக்கார். வேதாபோக்கை ஆதரிக்கவில்லை. கனிஷ்கா ஊர்திரும்பிட்டா. மாறன் ஆசை நிறைவேறுமா.
Top Bottom