Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஃபாஸ்ட் டிராக் - Comments

Messages
149
Reaction score
134
Points
43
எபி போட்டதும் முடிச்சீட்டீங்களே இந்த மோட்டூவ இப்படி பொட்டுனு பொட்டுல போட்ருக்ககூடாது வேறு ஏதாவது செஞ்சு விட்ருக்கனும்
 
Messages
149
Reaction score
134
Points
43
நைஸ் எபிக்கா சோம்நாத் அவர் மனைவியோட கேலி பேச்சுகள் நைஸ். ஓஹ் ஹனுமனா ஓகே அடுத்து என்ன செய்ய போறீங்க சோம்நாத். அட லூசுபய காலங்காத்தால வந்து டார்லிங் னு அடுத்த டார்ச்சர ஆரம்பிக்கான் நான் கூட சோம்நாத் க்கு மரியாதை குடுக்கானே திருந்திட்டான்னு நினைச்சேன் போச்சா சோம்நாத்தா. இவன ஒரு வழி பண்ணி தான் ஆகனும் கிருஷ்ணாவ கூப்பிடுங்க. ஆமாக்கா விஷ்கியும் டீயும் மிக்ஸ் ஆனால் வயறு என்னாத்துக்கு ஆகும் 🙄🙄🙄
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
வேற லெவல் எபிக்கா ஆக்ஷன் செம. பஸ்ட் பயந்துகிட்டே படிச்சேன் அச்சோ ஷாமாக்கு என்னவோ ஏதோனு அப்புறம் இல்லை என்றதும் மேலும் பிரஷர் மோட்டூ குப்பை எங்க கடத்திட்டு போனானோனு. நல்ல வேளை ரகு கொஞ்சம் நல்லவனா இருக்கதால போச்சு. சோம்நாத் டயலாக் செம சேட்டர்டே பாக்கெட்லயே உக்காந்து இருக்குனு சொன்னது பஸ்ட் என்னடா இதுனு மூணு நாளு வாட்டி படிச்சதும் தான் சனினு நிபாகம் வருது
ஹா ஹா
நன்றி மா
ஆதரவிற்கு மிக்க நன்றி
 

Rajam

Member
Messages
27
Reaction score
26
Points
18
யாருக்காக வேண்டி ஷாமாவ
இன்னும் கிருஷ்ணாவிடம்
ஒப்படைக்காம இருக்கார் சோமநாத்.
 

Karunya X

New member
Messages
10
Reaction score
9
Points
3
Interesting...
Ragu 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
Yaar vandhathu??? Waiting for KK's entry 😍😍
 

Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
யாருக்காக வேண்டி ஷாமாவ
இன்னும் கிருஷ்ணாவிடம்
ஒப்படைக்காம இருக்கார் சோமநாத்.
Thanks for your comments and support ❤️❤️❤️❤️❤️
 
Messages
149
Reaction score
134
Points
43
ரொம்ப பாஸ்டா போகுதுக்கா எபி. ஷாமா பாவம். இன்னும் பிளாஸ்பேக் வரல அக்கா. அவள் கேட்பதே தான் நாங்களும் கேக்கோம் ஏன் ரகுக்கு இவ்வளவு இடம் குடுக்காரு சோம்நாத். அடேய் லூசுபயலே யார் இடத்தில் வந்து யார் சீன் போடுரது கிருஷ்ணா செஞ்சு விட போறான் நீ போக போற . கிருஷ்ணா பாத்ததும் பிரஷ் இல்லை என்று கண்டு பிடிச்சிடுவான். ஷாமா பின்னால் வருவானு இவன் எப்படி நம்புரான் லூசா இவன் காதல் என்பது பற்றி அறியாதவன் அடுத்த எபிக்கு வெயிட்டிங் அக்கா
 

New Threads

Top Bottom