Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அங்காரகனின் தீத்திரள் அவள் - Comments

சுபாஷினி

New member
Vannangal Writer
Messages
10
Reaction score
13
Points
3
ஆதிரா ஆளுமை செம.விகர்ணன் சூப்பர்.இருவரும் சளைத்தவர்கள் அல்ல.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
நனி நன்றி சகி. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் இருக்க தானே செய்யும் 🤪🤪🤪🤪
 

சுபாஷினி

New member
Vannangal Writer
Messages
10
Reaction score
13
Points
3
அஞ்சலி எக்ஸ் லவ்வரா விகர்ணாக்கு...சரியான ஏற்பாடுகளை பண்ணியே இருந்தாலும் விக்கி,ஆதிரா ரெண்டு பேரும் நிறைமாத கர்ப்பிணியை இப்படியா பயமுறுத்துவாங்க.....காதலிக்கற மாதிரி நடிச்சனா...விகாவை அங்க வரவழைத்தது ஆதிரா பட் விக்கி என்ன பேசப்போறான்...அடுத்த பதிவு க்கு வெய்ட்டிங் சிஸ்
🙈🙈🙈🙈 பாருங்க இப்படி பண்ணா என்ன தான் செய்வேன் நானும் இவங்களை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கு 😱😱😱 பாவம் அந்த அஞ்சலி
 
Messages
13
Reaction score
11
Points
3
ஆதிரா பயங்கரமா வச்சு செய்யுறாளே நம்ம விகாவை... பாவம் அஞ்சலி!! நைஸ் அப்டேட் டியர்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசொட்...
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
விகர்ணனுக்கு அஞ்சலி மேல எவ்ளோ பாசம்..விக்கிடவே குட்டிமா எவ்ளோ ஸ்பெஷல்னு சொல்றான்...சூப்பர்....தீராவை லவ் பண்ற மாதிரி ஏன் நடிச்சான்...
 
Top Bottom