Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
Thank u so much kaஷர்மிக்காக யாஷ் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது அருமை. இத்தனை அன்பை கொட்டுபவனை ஏன் ஷர்மி ஏற்க மறுக்கிற?
அடேய்! பக்கி தேவா தூங்குற பொண்ண போட்டோ எடுக்கிறயாடா அறிவு கெட்டவனே தண்ணிய ஊத்திட்டு போயிட்டு டயலாக் வேற
தேவாவ விட யாஷ் தான் செமயா இருக்கான்