Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அனலில் மிதந்த மலர் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, ஜானவி விக்ரம்மை திருமனம் செய்வதை தவிர வேற வழி இல்லாத நிலைமை அவள் சொல்வதை விக்ரம் கேட்க போவதில்லை இனி திருமணம் தானா இருவருக்கும் 🌹🌹🌹
 
Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
அருமை. 👌👌👌ஜானவி க்கு இதுல இருந்து தப்பிக்க முடியாது போல. 🤔🤔🤔விக்ரம் ஏதோ திட்டம் வச்சிருக்கான் போல இந்த திருமணம் மூலம். 🤔🤔🌹🌹🌹
 
Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
அருமை 👌👌👌, ஜானவி விக்ரம்மை திருமனம் செய்வதை தவிர வேற வழி இல்லாத நிலைமை அவள் சொல்வதை விக்ரம் கேட்க போவதில்லை இனி திருமணம் தானா இருவருக்கும் 🌹🌹🌹
நன்றி
 
Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
அருமை. 👌👌👌ஜானவி க்கு இதுல இருந்து தப்பிக்க முடியாது போல. 🤔🤔🤔விக்ரம் ஏதோ திட்டம் வச்சிருக்கான் போல இந்த திருமணம் மூலம். 🤔🤔🌹🌹🌹
னநன்றி
 
Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
விக்ரம் ஏன் ஆறுமாசம் ஜெயில்ல இருந்தான்..ஜீவா சொன்னதைப்போல ஈகோ அதிகம்தான் ரெண்டு பேருக்கும்..ஜீவா மேகா பேசிட்டது சூப்பர்..அடுத்த எபில இருந்து fb யா சிஸ்
நன்றி
 
Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
அருமை 👌👌👌👌, விக்ரம் மீடியாவில்லை தனக்கும் ஜானவிக்கும் பதிவு திருமண என்று அறிவித்துவிட்டான், ஆனால் ஜானவி இதற்கு சம்திப்பாளா 🤭🤭🤭 விக்கிரம் என்ன செய்ய போறான் அவளை திருமண பதிவு செய்ய 🤭🤭🤭🌹🌹🌹🌹
நன்றி
 
Latest posts

New Threads

Top Bottom