Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அனலில் மிதந்த மலர் - Comments

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ஜான்வி ஆரம்பித்து வைத்தது தானா எல்லாமே
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ஜான்வி ஆர்யனை காதலிக்கற மாதிரி நடிச்சாளா..அப்படி தெரிலையே...கால்பந்து வீரன் மட்டுமல்லாமல் டைரக்டர் விக்ரமா....நைஸ் சிஸ்
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
ஆர்யனின் இயல்பு மாறும் அளவிற்கு இவள் செய்த தவறு என்னவோ..வடிவு அம்மா கேரக்டர் நைஸ்..ரூபன் ஏன் விக்ரமை பார்த்து சிரிச்சான்..ஆர்யன் வேதாவை வைச்சு ரூபன் ஜானுவை பிரிச்சிட்டான்...ஜானு கடந்த காலத்துல எல்லாரையும் அலட்சியப்படுத்திட்டு பிடிவாதமா இருந்திருப்பானு தோணுது...நைஸ் சிஸ்
நன்றி
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
மற்றவர்கள் பேசினாலும் ரூபன் அப்படி பேசிருக்கக்கூடாது ஜானுவை..நவீன வேலைய விட்டு தூக்கியாச்சா..விக்ரமும் ஜீவனும் பிரண்ட்ஸா சிஸ்...
நன்றி
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
Sekiram suspense reveal pannunga rajani eppadiyo first meet sollitteenga. Avaloda ularalukkum avanukkum edho ninaivu mudichu irukku. Sekiral reveal pannunga am waiting for next epi
நன்றி
 

Rajani novels

Well-known member
Messages
126
Reaction score
40
Points
63
வாவ்
Super sis...
Inniki than padichen
Aaryan munname muradan than ippo ratchchasan ha irukkan appadi maara karanamum iva etho panni irukka.....
Irunthalum romba kastama irukku jaanu padura pattai pakumpothu😔😔😔
Ruban ethuku aaryan parthu appadi sirikianum🤔
Aakash semma cute😍 avan love 👌 aaryan melayum pasam vachchi irukan pola aana avanaiyum jaanu vaiyum kuda thappa pesurane
Ruban evvalavu kovam irunthalum appadi solli irukka kudathu😔
Veda summave aaduva ithula aaryan vera
Seriously suspens thanga mudiyalama
வாவ் நன்றி
 

New Threads

Top Bottom