Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
820
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
akka spr imagination 🤩 and tamil la eruka pengal paruvatha azhaga ugga story la use panni erukkiga ....:love:
intha paathala logathula evlo control erunthum heroin bayagara velaya pathu erukkaga...:ROFLMAO:😂
story very interesting akka:love: ...waiting for more epi akka🤩👌
 
Messages
15
Reaction score
9
Points
3
எண்ணமதில் நிறைந்திட்ட மங்கையிவளை கரம் பிடிக்க தன் தந்தையே தடையாக வருவாரென அறிந்திட்ட பிறகு அதி சாந்திரன் அடுத்து என்ன செய்வான்.மகன் என்றும் பாராமல் அவனது உயிரை எடுக்க துணிந்துவிட்டார்.முளரி என்ன செய்தால்.தமையனுக்கு உதவ வந்ததர்க்காக இந்த தண்டனையா.ஆலோன் கண்ட மங்கையவள் யாரோ.மிகிரன் தானே தினமும் மேற்ப்பரப்பில் காத்திருப்பது.இவர்கள் உரையாடலை செவிமடுத்து அரசரிடம் தவறாக உரைத்த கள்வன் யாரோ.கையில் கிடைத்தவற்றை தவறவிட்ட பின் அடுத்து என்ன செய்வது என்று குழம்பிய வேளையில் திடீரென உடலில் ஏற்ப்பட்ட மாற்றங்களும் தலையில் சூடப்பட்ட கிரீடமும் ஏதோ செய்தி சொல்வது போல் உள்ளது.இப்போது மிகிரன் ஆழ்கடலில் எங்கு சென்றான்.தமையவளுக்காக தான் மேற்க்கொண்ட இப்பயணம் எப்போது நிறைவு பெறும்.ஏகப்பட்ட இடையூறுகள் வருய்போல.👌👌👍🏻👍🏻🤝👏👌👌👍🏻🤝👏.மன்னவனின் நேசத்திற்க்கு ஈடாக அங்கே மங்கையவளும் துடித்து கொண்டிருக்கிறாள்.👌👍🏻👍🏻🤝🤝👏👍
 
Messages
15
Reaction score
9
Points
3
தன் மனதில் மனைவியாக வரித்திட்டவளை தேடி தன் தந்தைக்கு எதிராக தன் இருப்பிடத்தையே துறந்து செல்கின்றான் அதிசாந்திரன்.நிலப்பகுதியில் எவ்வாறு அவனால வாழ இயலும்.அவனுடைய திவ்யசக்தியை மீறிய வேறு ஏதோ ஒன்று அவனிடம் உள்ளது.தமையனுடன் செல்வதா அன்னைக்கு துணையிருப்பதா என்ற குழப்பத்தில் மங்கையிவள் இருக்க நொடிப்பொழுதில் தமையனவன் மறைந்திட்டான்.தந்தையிடம் உண்மையை உரைத்திட்ட பெண்ணவளை அவர் அடித்தது ஏனோ.இப்போது இவர்களுக்கு ஆபத்து இருமருங்கிலும் வந்து கொண்டிருக்கின்றது.மிகிரனை தூக்கி சென்றவர்கள் யாரோ.அவனை வைத்து இவர்கள் என்ன பூஜை செய்யப் போகின்றார்கள்.மிகிரனின் பெற்றோரின் கலக்கமும் நியாயமானதே.இங்கொருவன் தமையவளுக்காக அவளுடையவனை தேடி வந்திருக்கும்போது தான் தேடி வந்தவன் தன் தமையவளை நோக்கி அடி எடுத்து வைத்துவிட்டான் என்பதை இவனுக்கு உரைப்பது யாரோ.👍🏻👍🏻🤝👏👍👌👍🏻🤝🤝👏👍👌👍🏻🤝👏👍👌
 
Messages
15
Reaction score
9
Points
3
அச்சோ அதியும் அந்தரியும் உயிர நீத்துவிட்டார்களா.அரிச்சிகன் அவர்களே நீங்கள் தலைமை பொறுப்பில் இருந்தும் எதையும் அவக்ஷலசி ஆராயாமல் இப்படி நேசம் கொண்ட இரு உயிர்களை கொன்றுவிட்டீர்களே.குற்றவாளியே ஆகினும் அவனிடமும் அவன் தரப்பு நியாயத்தை கேட்பதுதானே மனு தர்மம்.இது தங்களுக்கு தெரியாதா அரசரே.இப்பொழுது பாருங்கள் மகனையும் இழந்து மனைவியும் போய் மகள் என்ற நிலையில் உள்ளாள் என்று கூட நீங்கள் அறியவில்லை.தங்களது குலமே அழிந்து விட்டது.தங்களது அவசர புத்தியால்.இனி என்ன செய்யப்போகிறீர்கள்.அந்தரி நீ செய்த சிறு கவனக்குறைவு உனது குலத்தையே அழித்ததை நீ தெரிந்து கொள்ளவில்லை.இப்போது உன்னோடு உனது குலமும் அழிந்துவிட்டது.அதி உனது காதல் கானல்நீராகி விட்டதடா.மிகிரா உனக்கு என்னவாயிற்று.உன்னை சுத்தி இவ்வளவு விஷயங்கள் நடைபெறுகின்றது.நீ எதையுமோ உணர முடியா நிலையில் உள்ளாயே.உனக்கு என்ன நேரந்தது.காதல் கொண்ட இரு மனங்கள் கடைசிவரை சேராமலே உயிர் துறந்தது அவர்கள் செய்த பாவமா இல்லை காலம் செய்த சதியா.👌👌🤝🤝👏👍🏻👌👌🤝👏.
 

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
Beautiful ❣️ magical love story ya 😍 semma spr ra irunthathu but avaga serama poitaga...........
One soul in two body to,, 💕 😍 ,...........yevlo amazing love story🥰🤩 neega story semma spr ra write panni erukkiga akka :love:.........semma interesting yepada seruvanu wait panni padicha avga seralaye.........akka:(

Akka seekkaram next epi poduga illa na entha sogathula erunthu velivara mudiyathu.............:confused:

Yella epis semma spr ra erunthathu👌👌❤️........avagala yeppadiyavathu sethituga akka,............🤩
Next epi ku waiting akka.....:love:🤩
 

New Threads

Top Bottom