Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
56
Reaction score
57
Points
18
செம்ம ஸ்டார்ட்டிங் டியர் வாழ்த்துக்கள். எல்லா பேரும் யா, யால முடிறது ரொம்ப நல்லாருக்கு.

இவ்ளோ தைரியமா இருந்த காவியா லைஃப்ல அப்டி என்னதான் நடந்துச்சு. அந்த இருட்டேட்டிங்க் இடியட்டுக்கு பொண்ணுங்கனா அவ்ளோ இளப்பமா? காவ்யா அவன செருப்பால அடிச்சது பத்தாது. இன்னும் செமத்தியா ஏதாவது பண்ணிருக்கனும். வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி டியர். ❤️❤️❤️
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
wow ......very nice starting akka 👌😍 ..... frds kaviya,thanya,Ramya,Anunya ,saranya yella characters su spr romaba spr ra erunyhathu.... :love: :love:

Antha aadavanuku enno naalu aadi sethu kuthuerukkanu akka.......yevlo thairiyam ponnugala yenna panna mudiumnu thimir😡 ..........kaviya is crt but avaloda life la yenna nadanthuchu nu theriyaye🤔...next epi seekaram poduga akka...🤩🤩🤩
 
Top Bottom