Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் மூச்சுக்காற்றாய் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Sema thrilling ah iruku...venky,bala,vino,michale friendship bond nice sis...nithya nallavala,andha patti nalavangala.......first nal partha pullaikaka ipdiye da bala frnd ah kalatividuva....too bad......waiting for upcoming updates
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
முதல்ல வந்த கிழவி ஏமாத்துக்காரியா??இந்த வள்ளி நாச்சியார் சொல்றது உண்மையா..நித்யமல்லி யாரு...வெங்கி பாவம் யா...இந்தப் பாலா வேற ரக்ஷி கூடவே சுத்திட்டு இருக்கான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
Very thriller story 🤩 🤩 ippatha yella epis padicha akka ......bayagara thriller yella sentence sum yethu onnu maraimugama oru thrilling visayam erukku👌🤩🤩....... Venkatesh aduthu yenna panna poranu therila.:love:👌.........oru gost movie paakkura maari erukku akka......story thrilling ga write pandriga akka,.........😍👏
Next epi ku waiting akka........😍🤩🤩🤩
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
பாலா நிலைமை ரொம்ப மோசம்....வெங்கியும் பாலாவும் அடுத்து என்ன பண்ண போறாங்க...இந்தக் குடுமி ஐயரும் வனப்பேச்சிப் பத்தி பேசறாரு....நாச்சியாரம்மா,நித்தியவல்லி ரெண்டு பேருல யாரு நல்லவங்கனு தெரியலையே...அடுத்த பதிவிற்கு ஆவலாக வெயிட்டிங் சிஸ்
 

Manimanju

New member
Messages
1
Reaction score
0
Points
3
கதை ரொம்ப விறுவிறுப்பாக போகுது அக்கா
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
அந்த ஐயர் கரியமாணிக்கம் பேசியதெல்லாம் உண்மையா :unsure: :unsure:மாணிக்கம் சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேருக்கு கண்ணுக்கு மட்டும் ஏன் தெரிஞ்சா....நித்தியமல்லி தான் மல்லிகாவா.....காலிங்பெல் வேற அடிக்குது..ஆல்ரெடி வெங்கி,பாலா பயத்துல இருந்தாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:இனி என்ன ஆகுமோ......
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
வெங்கி தான் ஆதித்தனா இருக்குமா :unsure: :unsure: சாமிக்கண்ணு சித்தர் பவர்புல் மேன்...அடுத்த எபி எப்போ போடுவீங்க சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
நித்யமல்லி கெட்ட சக்தியா....ஆதித்தனை காதலிக்கற நித்யமல்லி...மலர் ஆதித்தன் காதல் பற்றி அறிந்தால் என்ன செய்வாளோ...மலர் வேங்கையன்,ஆதித்தன் கைகளை கட்டிவைச்சிருக்கா...இனி என்ன ஆகுமோ.........
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
வெங்கிக்கு எல்லாமே நியாபகம் வந்தாலும் எப்படி நித்தியமல்லியை கட்டினாங்கனு ஏன் நியாபகம் வரல...திவ்யா தான் நிஜமாவே செம்மலரா...சித்தரம்மா ஏன் வர்ல..நைஸ் கோயிங்
 

New Threads

Top Bottom