Bala Sundar
Well-known member
- Messages
- 198
- Reaction score
- 61
- Points
- 63
மிக்க நன்றிஅருமை
மிக்க நன்றிஅருமை
எப்பி பிடிச்சதா... மிக்க நன்றிம்மாஅழகான பதிவு 💖💖💖
எல்லாம் ஸ்பீடா போகுதே.
பிரித்வி சசி கான்வோ சூப்பர்💕💕💕ரெண்டும் ஜாடி கேற்ற மூடி🤭விடியோ கேம் பற்றி பேசராங்க😂😂
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்
🤩🤩🤩
உங்க கமென்ட் ஒவ்வொண்ணும் நச்சுன்னு இருந்ததுங்க.... ஐ.பி.எல் கமென்ட்ரி கேட்குற மாதிரி சூப்பரா இருந்தது....என்ன அதுக்குள்ள முடிச்சிடீங்க இன்னும் 4கேம் சொல்லிருந்தா நாங்களும் விளையாண்டு பாப்போம்ல. அவன் சொல்லவந்த starting trouble அவளுக்கு புரிஞ்ச மாதிரி இல்லஏ.. எப்படி புரியும்?? Talking tom, angela விளையாடுனா.. இப்பாவவது நீங்க சொன்ன மாதிரி google, netflix பாத்துருடா