ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
Thank you So much Sago 🙏🙏Nice ud ma
Thank you So much Sago 🙏🙏Nice ud ma
அதானே கோபம் மாறன் மீது அவன் யாரை கட்டியிருக்கிறான் என்று தெரிந்தால் ... 🙄🙄 நான் காலி😂😂😂Super epi..
Ai dum dum dum mudinji..😍😍😍
Cha FB varumnu partha thodarum pottutingale😔😔
Veda romba mosam kani ha iruntha enna kanni ha iruntha enna asirvatham panni irukalame😡
பிளாஸ் பேக் தெரிந்த பிறகு.... யாருக்காக பேசுறீங்க பார்க்கலாம்😉😉😉Super kalyanam mudichiduchi appa oruvazhiya intha vedha satham illama kalyanam mudinchiduchi pinndi kaniga pathi therinchi kalatta pannum nu partha ippave senba amma va vambizhuthu arambichiduche😡😡😡😡
Kanishka ava amma asirvatham kidaikkalaiyennu azhara therincha anthamma asirvathama pannum sabam vittu pirichi kooti pogum😡😡😡
Appadi yenna nadanthuchi intha senba ma athukku pathil sollama nikkira alavukku appa yenna pombala ithu nakkila narambu illama pesuthu😡😡😡😡
மாறன்,பார்த்திக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சுவேதா பாவம் கனிஷ்காவ தான் மாறன் கல்யாணம் பண்ணிருக்கான்னு தெரியாம ஏதேதோ பேசிட்டு இருக்கு.....தெரியவரும்போது
செண்பகம் எதுமே பேசாம இருக்காங்க.....கொலைகாரியா🧐🧐🧐🧐🧐🧐🧐
flashback ku waiting ka....
ஐயோ தீக்குச்சி பேபி ரிலாக்ஸ்டா,இந்த எபிசோடுல நான் கல்யாணம் நடக்கும் எதிர் பார்க்கல.🙄🙄
வேதாவை ஏமாற்றிவிட்டு இரு பெண்களையும் மணமேடையில் மாற்றி அமர வைத்து அழகாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டீர்கள். 🥳🥳🥳🥳
இல்ல இல்ல பொண்ணை மாத்தல...மணப்பெண்களோடு புடவை மாத்திட்டு வச்சி கல்யாணத்தை முடிச்சிட்டிங்க. வேதாவுக்கு செம பல்பு 🤭🤭🤭
ஆனால் எப்படியோ மாறன் அம்மனின் திருமணம் நல்லபடியாக முடிந்தது.😍😍
அது கூடிய இப்படி பார்த்தியோட கல்யாணத்தை முடிப்போம் என எதிர்பார்க்கவே இல்லை. 💔💔💔😭😭😭..
இதுக்கப்புறம் வேதாவை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. பாவம் மாறா பார்த்தி இவர்கள் இருவரின் பாடும் திண்டாட்டம்தான்.🤐🤐🤐
இந்த வேதா எதுக்கு மாறனோடு அம்மாவை இப்படி திட்டிக்கிட்டு இருக்கு.
மாறனோடு டைலாக் தான் 👉👇
அவங்க யாரை ஏமாத்தினாங்க? யாரை கொலை பண்ணாங்க?
பல கேள்வியோடு பார்த்தி கல்யாணத்தை பார்த்து இதயம் இரண்டாக உடைந்து வேதனையோடு இருக்கும் நான்🤕💔🤧
எப்போவும் போல எபி செம க்கா...
Apadi ellam solla kudathu kaஅதெல்லாம் Secret 😉😉😉 பின்னால் மெதுவா வரும் படிச்சுக்கோ
மிக்க நன்றி மா🙏🙏