Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அம்மணியின் வேதனைகளை சொன்னும் போது கஷ்டமாக இருந்தது. ஆனால் அவள் யோசிக்கும் அளவிற்கு கூட வேதா யோசிக்கவில்லையே!. பாசத்தை காட்டி சுயநலமாக தானே யோசித்தாள். 🤷🤷

அம்மணி பாவம் அவள் எத்தனை வேதனைகளை சுமந்துக் கொண்டு இருந்து இருக்கிறாள். 🙁🙁


அதையெல்லாம் போகும் விதமாக மாறனின் காதல் தேடல்கள் நிவர்த்தி செய்து.... இத்தனை வருட காதலுக்கு விடையை எழுதி விட்டார்கள் இருவரும்...😍😍

அடேய் மாறா நான் நினைச்சேன் டா. நீ அம்மணி கிட்ட இது இரண்டு பேரு சேர்ந்து குளிக்கலாம் சொல்லும் போதே எங்கேயோ எனக்கு பொறி தட்டுச்சி... நீ நடத்து ராசா... 🤗🤗🤗

ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்... நம்ம ராஜா ராணி மூவில நயன் ப்ரெண்ட் கேட்டு போடும் ம்ம்ம்.... இது😝😝😝... நேத்து ராஜா ராணி மூவி பார்த்தேன் அதான். 😉😉😉


கன்னியை நினைத்தால் பாவமாக தோன்றினாலும்.. பார்த்தியை விட்டு தர தான் மனம் வர மாட்டிக்குதே.. 😑😔


என்ன செய்ய என்ன தான் சக்கரை நோயாளிகளிடமிருந்து அதிரசத்தை அவர்கள் பார்வையில் படும்படி வைத்தாலும்.. அவர்கள் அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பது போல் தெரிந்தாலும்.. அவர்களின் திருட்டு பார்வையும் மனமும் அந்த அதிரசத்தை சுற்றியே தான் இருக்கும்.. எப்படியாவது அதிரசத்தை சாப்பிட தானே துடியா துடிப்பார்கள். 😤😤😤😤

அது போல் தான் தெரிகிறது பார்த்தியோட கதையும்... 🥱🥱🥱


பார்த்தியோட மம்மி சோ ஸ்வீட்....🤩🤩


எப்போவும் போல கதை செம..க்கா...🎉🎊
 

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Yappa inniki karadiya kanala😂😂😂😂😂
Oru valiya ava mansula ullatha marankita sollitta ippo serthachchu appadiye nalla irukattum pona Veda appadiye pogattum😁😁😁
Parthi ivvalavu kovama irukane aduthu avanaiyum bathtub la pottu konjam kulu kulu nu panni vittudunga😂😂😂😂
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
கனிஷ்கா அவளோட உணர்வுகளை சொல்லும்போது கண்ணு வேர்த்திடுச்சு சிஸ்.....அம்மணி மனு சீன்ஸ் க்யூட் :love: :love: :love::love::love:.....நாயகி கேரக்டர் சூப்பர்.....பார்த்தி கனிட எப்போ பேசுவான்:unsure::unsure:...அருமையான எபி சிஸ்
 

New Threads

Top Bottom