பொன்னுசாமி கனிஷ்கா பேச்சு உணர்வபூர்வமா இருந்திச்சு 🥺🥺🥺🥺 கன்னிகா பார்த்திபனை ஜோடி சேக்குறீங்களா🤪🤪 சூப்பர் சூப்பர் 😍😍 கன்னிகா உன்மச்சான சொன்னதும் கோபம் கோபமா வருதா உனக்கு 😳😳😳 வச்சு செஞ்சுட்டியே நீ 🤪🤪🤪🤪🤪😂😂😂😂 கன்னிகா ஆர்வகோளாறுல ஹனியை எதுவும் சொல்லிடாத.... மாறன் பார்த்தா உன்னை வகுந்துடுவான்...... ரொம்ப சூப்பரா இருக்கு ❤️