ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 853
- Reaction score
- 308
- Points
- 93
உங்களால கண்டுபிடிக்க முடியுமா என்ன?😂😂😂முழுதும் கண்டுபிடிச்சிட்டா நீங்க பாவம்ல😁😁😁😁😁
உங்களால கண்டுபிடிக்க முடியுமா என்ன?😂😂😂முழுதும் கண்டுபிடிச்சிட்டா நீங்க பாவம்ல😁😁😁😁😁
மறக்க விட்டுருவமா என்ன ? ராஜி செமயா😂😂😂சூப்பர் பதிவு சிஸ் 😍😍... கட்டிப்பிடி வைத்தியம் பண்ணி பார்த்திபனை ஒரு வழியாகிட்டான் மாறன். 😂😂😂... நல்ல வேலையா மாறனை கனி மறக்கலை 🙄... கண்களால் காதல் அழகு சிஸ் 😍😍😍... ராஜி செம 😂😂😂
மிக்க நன்றி சிஸ்🙏🙏மாறனை பார்த்ததும் கனிக்கு தெரிந்தது சூப்பர்.இருவரும் பார்வையால் பேசியது கியூட்.பார்த்திபனை மாறன் நண்பர்கள் பாவம் படுத்தி எடுத்துட்டாங்க.கனி மாறன் செமப்பா.
ஏது பார்த்தி புள்ள பெத்துக்கப் போறானா🙄🙄🙄எக்கோய் பன் வித் ஓவர்லோட். 🤣🤣🤣 ராஜாவும், தீனாவும் இப்டியா பண்ணுவானுங்க. செம்ம காமெடி. அடேய் பார்த்தி உனக்கு இடுப்பு மட்டும்தான் உடஞ்சுச்சுச்சா இல்ல வேற பார்ட் எதுவும் புல்லா டேமேஜ் ஆகி நொறுங்கி போச்சா. டேய் ராஜா அவனா நீயி. இனி பார்த்தி மாசமாகி புள்ள பெத்துக்குறது கன்பார்ம். டேய் பார்த்தி இனி உன்னோட ஹனி ராஜா தாண்டா 🤣🤣🤣.
மாறன், கனி விழிமொழி லவ் செம்ம. அக்கா அவந்து எங்ககா. அவளபத்தி ஒன்னும் சொல்ல.
நெக்ஸ்ட் எபிக்கி வெயிட்டிங்.
பார்த்திபன் அவன் வாயாலதான் வாங்கிக்கிறான்😂😂😂செம எபி சிஸ் பாவம் பார்த்திபன் கதைய அருமையா கொண்டு போறீங்க
வச்சி செய்வதும் வாங்கிக் கொள்வதும் பார்த்திபன் நடவடிக்கைப் பொறுத்தது....ஹனி மாறன் இரண்டு பேரும் கண்களால் பேசி கொள்கிறார்கள் செம சிரிப்பாக இருந்தது இனி பார்த்திபன் வச்சு செய்வார்கள் போல செம செம
ஆமாம் பெண்ணைப் பெற்றவரின் கற்பனை😂😂😂4Th episode ...
வேதவல்லி நீ ரொம்ப கற்பனை பண்ற... அம்மணி எங்க மாறனுக்கு தான்.
Thank you So Much Sister🙏Maran Kanishka first meeting super
😂😂😂 மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏பாவம் மாறன்.. அவனோட அம்மணி சீக்கரம் அவனுக்கு கிடைக்கனும்