Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Wow ponnu n kani meeting romba unarvu poorvama irunthathuchipa...
Ennada kanni Ku namma maran ha pudikuma🤔 Parthi maran ha🐒nu sonnathuku vachchi seidutala😂😂😂😂
Veetula ellarum kani ha ethirparthukitu than irunthu irunkangala😍😍😍 intha Veda ava akka kalyanatha kuda ava kitta sollala😡😡😡
Kanni kekura kelvi la kani ninachchu iruntha vanthu parthu irukalamgrathu 100% crct Thane but matha kelvi ellam 🤔 pavam kani
பெரிய கமெண்ட் பயங்கரமான கேள்விகள் .... பார்க்கலாம்😉😉
தேடாமல் இருப்பார்களா என்ன?, ஃ ஆமா பாவம் தான் என்ன செய்ய?...

பதில் சொல்ல வேண்டியது இவளல்ல வேறு நபர் என்பதை உணர்வாளா..?

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
பார்த்திக்கு கன்னிகா ஜோடியா சூப்பர் எபி வைட்டிங் next epi டியர்
நான் அப்படி சொல்லவே இல்லையே

மிக்க நன்றி டியர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
பார்த்தி கன்னிகா ஜோடி
கன்பார்ம் ஆச்சு.
கன்னிகானு தெரியாமலே
பார்த்தி விளையாடுகிறான்.
ஆமா சிஸ் அவளை சரியா கவனிக்கலை இன்னும்..
மிக்க நன்றி சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
பார்த்திபனை நல்ல கவனிக்கிறாங்க மண்ணில் புரட்டி எடுத்து விட்டாங்கன்னா அவந்திகா சாணி கலவையான தண்ணீர் குளியல் சூப்பர்.கனி என்ன செய்வாள்?.அவந்தி இவ்வளவு கேள்வி கேட்கிறாள்.
😂😂😂ஆமாம் சிஸ்டர் செம கவனிப்பு தான்😂😂😂

பதில் சொல்ல வேண்டிய நபர் அவளல்லவே...

மிக்க நன்றி சிஸ்டர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அய்யோ பாவம் பார்த்திபன்... கன்னிகா செம..செமயா வெட்சி செஞ்சிட்டா..
மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏
 

Latest posts

New Threads

Top Bottom