Tamil selvi
Member
- Messages
- 38
- Reaction score
- 35
- Points
- 18
இரண்டு ஜோடிக்கும் சீக்கிரமா கல்யாணம் நடக்கனும்
நடத்திடலாம் சிஸ்டர்இரண்டு ஜோடிக்கும் சீக்கிரமா கல்யாணம் நடக்கனும்
திக்ஷி கமெண்ட் செமப்பா🤣🤣🤣என்னடா நடக்குது... ஆள் ஆளுக்கு லவ் பண்ணிட்டு ஓட்டு போடுற இடத்தில் சைட் அடிச்சிட்டு இருக்கிங்க. 😏😏
முத்து நீ அடங்கவே மாட்டியா.. இதெல்லாம் பத்தாது.. இன்னும் நீ அடி வாங்கினா தான் சரிப்பட்டு வருவ.😡😡😡
யம்மா வேதா.. நிஜமாவே நீ வளர்த்த பொண்ணு மேல உனக்கு உண்மையான பாசம் இருக்கா???? அவளோட கனவை அழிகனும் பார்க்கிற.. என்ன தாய் நீ!😡😡😡
அப்படி என்ன சொல்லி இருப்பாங்க மாறானோட அம்மா நம்ம பார்த்தி கிட்ட... சொல்லும் போதே அப்படி நடுங்குறாங்க.. அப்போ நிகழ்வு காலத்தில் அவங்க கண் முன் நடந்தத்தை பார்த்து எப்படி துடிச்சி இருப்பாங்க. 😢😢
(ஏய் பார்த்தி, பார்த்தி நான்னு உன்னோடு ஆளு தானே சொல்ல வரல... 😁😁.. பட் இருந்தாலும் சொல்லுடா.. மாறா அம்மா உன்கிட்ட சொன்னா விசயம் என்னனு எனக்கு மட்டும் சொல்லு.. கண்டிப்பா நானும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. அவ்வளவு ஏன் ஆனந்த ஜோதி அக்கா கிட்ட கூட சொல்ல மாட்டேன் டா. என் தங்கம்ல😘😘).
ஆமாடா முரளி கடைசியில உன்னை டீல்ல விட்டாங்க பாரு... ஆனால் உன் தலையில் நங்கு நங்குனு கொட்டனும்... சும்மா கிடக்கிறவன்களையும் உன் ஆளை பாரு. இவன் ஆளை பாருனு காட்டிக் கொடுக்கிற..😣😣...
பார்த்தி வேதா அம்மா சொன்னா விசயத்தை சீக்கிரம் மாறா கிட்ட சொல்லிடுடா... இல்லனா பாவம் கன்னியோடு மனசுல வீணா ஆசையா வளர்த்துப்பா. என்னை மாதிரி சின்ன புள்ளை அவள்.. வலியை தாங்க மாட்டாள். (எப்படி நீ கன்னியா சைட் அடிக்கிறத என்னால தாங்க முடியுலையோ அதே மாதிரி அவளுக்கும் தாங்க முடியாது..🥺🥺)
எப்போவும் போல எபி செம... எப்போவும் போல நான்னும் லைட்டிங்கா காதில் புகையை விடுகிறேன்😒....
🤣🤣🤣🤣அது நடக்கிறப்போ நடக்கும் சிஸ்என்ன மா நடக்குது அதுஅது சைட் அடிக்கிதுக கல்யாணம் யாரு கூட கன்னிகாக்கு அது கூட தெரியல எல்லாம் நல்லாபடியா நடக்குமா 🤔🤔🤔
🤣🤣🤣ஆமா என்னடா நடக்குது இங்கே🤣🤣🤣 எனக்கே தெரியலையே மாWow.. super super kaa😍😍❤️❤️❤️ ama ennada nadakuthu inga🏃🏃 ennada pannuringa
அக்கா, தங்கை இல்லயா எப்படி பொய் சொல்றது... கூடிய சீக்கிரம் அவங்க வாயாலே சொல்ல வைக்கிறேன்சூப்பர் யூடி சிஸ்... அங்க இருக்கிற வேதாவுக்கு இங்க நடப்பது பொன்னம்மா ஏன் சொல்லணும்? ரெண்டு பேரும் கூட்டுகலவானிங்களா? அப்படி என்ன ரகசியம் இருக்கிறது?