Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Super epi....
Veda ippo than mudal sarukal Unaku ini onnuonna sarukkum😡
Murugeshan vera level vedavaye confuse pannitare😂
Ponnu ehen avanthika kuda pesama vittaru.. Appaththa kitta kettathuku appa kitta kettu iruntha maran n kani pathiyum therinji irukume...
Yosima yosi konjam nalla yosichchu paaru parthi maran rendu perum irukkum pothu maran kitta pesuna da Vida parthi kitta thane vambiluththa
Sunday spl hoo😉😉😉

🐟 & thamarai irupathuku y ivvalavu yosanai
அதானே அப்பாகிட்ட கேட்டிருக்கலாமே...

🤣🤣 சூப்பர் யோசிமா

பார்த்தியை வம்பிழுத்த நீ ஏன் மாறனை விட்டு வச்ச..

மிக்க நன்றி 🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
கன்னிகா பாட்டி சொன்னத மட்டும் நினைக்காத..மாறன் நடவடிக்கைகள் மற்றும் உன் மனம் போற பாதையையும் யோசி 😇 😇😇😇மனு அண்ட் அம்மணி சீன்ஸ் எப்பவும் போல க்யூட்:love::love::love::love::love:முருகேசன் இந்த எபில பேசுனது சூப்பர்..இனிமேல் இப்படியே பேசுன ஹேப்பி..வேதா இனிமேல் உனக்கு எல்லாமே சறுக்கல் தான்..so be strong baby:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:தாமரை இலை அதிகமா இருந்தா என்னனு யோசிச்சு ஒரு பதிலும் கிடைக்கல சிஸ்..அதனால அடுத்த எபியை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா போட்டு விடுங்க சிஸ்:censored::censored::love:
🤣🤣🤣🤣 நாளை மறுநாள் போடுறேன் சிஸ்.

வேதாவுக்கு நேரம் சரியில்லை அதான் அப்படி....

மிக்க நன்றி சிஸ்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
மாறன் கனி பேசிகிட்டது சூப்பர்.அவந்திகா விரும்புவதை சீக்கிரமே புரிய வைச்சுடுவான் தானே பார்த்திபன்.முருகேசன் சூப்பர்.வேதா அடி வாங்க ஆரம்பித்துவிட்டாள் சூப்பர்.
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

பார்க்கலாம்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Sooper ud motha muraiya vedha oda hubby vedha va ethirkurangala sema
அவர் ஏன் இவ்வளவு நாள் அமைதியா இருந்தாருனு பின்னாடி சொல்வாரு

மிக்க நன்றி சிஸ்🙏
 

New Threads

Top Bottom