Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
🙄🙄வாயாடிக்கு என்னவாம் 🤔🤔🤔
தெரியலை😉😉 அடுத்த யூடில சொல்ல சொல்றேன்.

நன்றி சிஸ்🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
மாறன் பார்த்திபன் வாக்கு கொடுத்துட்டான் சூப்பர்.மாறன் கனி கல்யாணம் காலட்டாவில் ஆரம்பித்து சுகமாக முடியும்தானே.
வாக்கு கொடுக்க முடியாது சிஸ்😉😉 கொஞ்சம் கஷ்டம் தான்

மிக்க நன்றி சிஸ்🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Ammani ippadi payapadura na avalukum FB therinju irukkumnu ninaikiren..
Parthi kitta kuduththa vaaku naala enna nadakka poguthu..
நடக்கலாம் நடக்காமலும் போகலாம்🤣🤣🤣

மிக்க நன்றி வினோ🙏
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
என்னடா முத்து சைட் பிஸ்னஸ் பண்றியா?. எப்படி டா நீ மட்டும்.. மாறன் கண்ணுல மாட்டிக்கிற மாதிரியே தப்பு செய்யுறா. செய்யுற தப்பா கூட உன்னால சரியா செய்ய முடிலயே! அப்புறம் எப்படி மாறனை பழிவாங்க சரியான திட்டம் போடுவனு தெரில,🤔🤔 உன்னை இப்போ பார்த்த எனக்கு வடிவேல் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது.

(டேய் அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் டா😂🤣😂). உன்னையா மாதிரி ஒரு டம்மி வில்லனை நான் பார்த்தது இல்லைடா😝😝. வந்து இந்த கமெண்ட் படிச்சிட்டு காண்டாகு.🥱🥱..

வழக்கம் போல அம்மணி மாறன் காதலின் பரிமாணங்கள் நாட்டுக்கோழி கறியை சுடச் சுட மனம் கவர்ந்தவன் கரத்தால் செய்து சாப்பிட்டு, மழை நேரத்தில் ஏசியை போட்டுக் கொண்டு தூங்கும் தருணத்தில் கிடைக்கும் சுகம் போல் இருந்தது.
(நமக்கு அந்த மாதிரி ஒரு கொடுப்பினை கிடையாது.😣😣
ஏன் டா பார்த்தி பாரு.. நல்லா உன் கண்ணை திருந்து பாரு. அம்மணிக்காக மாறன் பண்றதை.. நீயும் இருக்கியே.. இங்கே ஒருத்தி உன்னையே நினைச்சித்து இருக்கேன். சொல்ல மாட்டேன்😣.. ஆனால் நீ என்னடான அந்த கன்னியை 😒😒😒 இதுக்கு மேல சொல்ல என் மனசுல தெம்பு இல்லை😪😪).

அப்படி அம்மணி எதுக்கு தான் பயப்புடுறா... கண்டிப்பா பார்த்தியை கட்டிக்கிறேன் அந்த வேதா கிட்ட சொன்னது மட்டும் காரணமா இருக்காதோனு மட்டும் தோனுது.🤷🤷 வேறு ஏதோ பலத்த காரணம் இருக்குமோ??🤔🤔

🤔🤔 ஒருவேளை அன்னிக்கு மாறன் அம்மா பார்த்தி கிட்ட சொன்ன ரகசியமா இருக்குமோ🤔🤔... சீக்கிரம் என்ன ரகசியம் எங்களுக்கும் சொல்லுங்க. (Author ji).

ஆனால் அம்மணியோட பயத்தை பொய்யாக்கி மாறன் அவளின் கரம் பிடிப்பான் என்ற நம்பிக்கை இருக்கு.😊😊😊

என்னது பார்த்திக்கு கொடுத்த வாக்கு மாறனுக்கே திரும்புமா?? அப்படி என்ன ஆக போகுதோ??

பாவம் பார்த்தி கொஞ்சம் பார்த்து பதமா செஞ்சிவிடுங்க.🤕🤒🤕🤒

பார்த்தி கன்னியை தேடுறீயா.. (போடா போ.. உனக்கு இப்போ என் அருமை தெரியாது சொல்ல மாட்டேன்😒😏. )

🤧🤧மை ஹார்ட் இஸ் வெரி டே மேட்ச் 💔💔இன் லாஸ்ட் டூ லைன் 😖😖... சோ நோ கமெண்ட்ஸ். 😶😶

வழக்கம் போல ud super ka... next ud ku waiting.
 
என்னா பெரிய கமெண்ட்
வாவ் சூப்பர்

தேங்ஸ் எ லாட் டியர்

ஆமாம் சமையல் செய்து கொடுத்து, ஜாலியடிக்கிற கணவர் கிடைப்பது லக்கி😉😉🤣🤣

பார்த்தி🤣🤣🤣🤣 இப்பவே அழ ஆரம்பிச்சா எப்படி? அடுத்த யூடி😂😂😂🤣🤣

நன்றி திக்ஷிமா🙏🙏

நன்றிகள் பல...
 
New Threads

Top Bottom