Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
முரளி இப்படி அவந்தி பிரண்ட்ஸ் ஓட வைச்சிட்டானே :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :LOL::LOL::LOL::LOL:invitation varapogudha...rightuuuuu...flashback varapogudhu🤩nice epi sis
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

invitation vara pokuthu but fb.....
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
24- part.

பார்த்தி வீட்டுக்குள்ள போறதுக்குள்ள அவளை தேடனுமா என்ன😏 அவ தான் உன்னை பார்க்க பிடிக்காம ஓடி போறா. பொண்ணுங்க பின்னாடி நீ போகாத டா. உன் பின்னாடி பொண்ணுகளை சுத்த வை. (இப்போ உன் பின்னாடி நாங்க சுத்துற மாதிரி😝😝).

ச்சா இப்படி அம்மணியையும் மாறனையும் விலகி வெட்சு.. சாப்பாட்டை கூட சாப்பிட முடியாத அளவுக்கு செஞ்சிட்டிங்களே ( Author ji). இதை பார்த்து உங்களுக்கு எப்படி சாப்பிட முடிந்தது. (பட் நான் மூன்னு தோசை நிம்மதியா சாப்பிட்டேன் ப்பா😋😋).

பார்த்தி கனியை சைட் அடிக்கிறதை தாங்க முடியதோர் சங்கத்தின் நிலைமை.🤒🤕🤒🤕

அடேய் முரளி வேண்டா விருந்தாளிகளை உப்பை போட்டு துரத்தி விடுறதை பார்த்து இருக்கோம் டா. ஆனா ஸ்வீட்டையே வெட்சி துரத்தி விடுறதை இப்ப தான் டா பார்க்கிறேன். மாறனுக்கும் பார்த்திக்கும் ஏற்ற மச்சான் தான் நீ.😊😊

வழக்கம் போல எபி சூப்பர்க்கா.. பார்த்தி கனியை சைட்டிங் பண்ணியதால் சிறிய கருத்துகள் பதிவிடபப்படுகிறது🤷🤷...
 
இதுவே அளப்பரிய கருத்து பரிமாறல் தான்..

ஆமாம் எல்லோர் போலயும் நாம ஏன் பண்ணிக்கிட்டு அதான் டிப்ரண்டா டிரை பண்ணினேன்🤣🤣🤣

மிக்க நன்றி திஷி

கவலைப்படாதீங்க இனி பார்த்தி கனி பின்னே போக மாட்டான், அவதான்.... 😉😉😉

மாறனின் சாப்பிடாத வருத்தத்துல மூணு தோசை தின்னுட்டிக்களா🤣🤣🤣🤣
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
25. Part

ஏய் கன்னி இன்ன வாய் உனக்கு.. நிஜமா நீ அம்மணியோடு ஒரே கருவில் தான் வளர்ந்தியா?. தப்பு செய்தது எல்லாம் உன்னோட அம்மா. அங்களை தட்டி கேட்க உன்னால் முடியல. அம்மணியை பத்தி தப்பா பேச வந்துட்டா😡😡😡

பாவம் அம்மணி ஏற்கனவே பயந்துட்டு இருந்தாள். இப்போ கன்னி பேசியதை கேட்டு மாறனை நிலை என்னாகும் என்று யோசிக்காமல் முட்டாள் தனமான முடிவை எடுத்திட்டியே அம்மணி. 😐😐😐.

நல்லா அடி மாறா அந்த கன்னியை... (என் சார்பாகவும்). இன்னா பேச்சி பேசுது. மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் வார்த்தகளை உதிர்த்து விட்டாள். நீ பேசிய வார்த்தையால் அம்மணி மட்டுமில்லை. உன்னை தன் உயிராக நினைத்து இருந்த பார்த்தியின் மனதையும் ஈட்டிக் கொண்டு கிழித்து விட்டாய். (எனக்கு கோபம் தான் வருது.)

பார்த்தி நான் அப்போவே சொன்னேன்.. இந்த கன்னி வேண்டாம் என்று. இப்போ பார்த்தியா எப்படி பேசுறானு. (உனக்கு எல்லாம் என்னை மாதிரி சமத்து பிள்ளை தான் செட் ஆகும், நான் சொல்ல மாட்டேன் ப்பா.😥😥).

மாறா எம்புட்டு ஆசையா பத்திரிகையை கொண்டு வந்தான். அதை ஒரு நொடியில் கொடுத்துட்டாள். அவனின் கண்ணீரை பார்க்க முடியவில்லை.

அம்மணி ரொம்ப அவசரப்பட்டுடா. இதற்கான பதிலை எப்படி மாறனிடம் விலக்க போகிறாய் என்று பார்க்கிறோம்.

வழக்கம் போல இல்லாமல்.. இந்த முறை கொஞ்சம் அழுகாச்சியா எபி சூப்பரா இருந்துச்சி அக்கா...
 
Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Maran kanishka love athigamaikitte irrukke 😍😍😍
appo kandippa pirikka poringa nu ninaikkiren😢
Kalyanathukku party a super murali😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
thappu pannathu ponnamma kaniga romba pesitta ava friends kku theriyira maranoda changes ivalukku theriyalaiya 😡😡😡😡😡😡
Ninaichen pirichichacha intha kanishka loosu avan kattina anbula ivalukku nambikkai illaiye iva varalai na ava kalyanam panni irruppannu eppadi ivalukku thonuthu 😡😡😡😡
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
என்னமா கனிஷ்கா இப்படி கிளம்பிட்ட🤦‍♀️🤦‍♀️அத்தையும் மனுவும் உன்கிட்ட எவ்ளோ அன்பா நடந்துகிட்டாங்க..அதை போய் நடிப்புனு நினைக்கலாமா....கன்னிகா பேசுனத கேட்டு இப்படி யோசிக்க முடியாத அளவு உன் மூளை போச்சே:cautious::cautious::cautious:மாறனை இப்படி பீல் பண்ண வைச்சுட்டியே....ஹே கன்னிகா நீ குழப்பத்துல இருந்தகூடப் பிறந்தவளை இப்படித் தான் பேசுவியா இடியட்:mad::mad::mad::mad:அம்மணி இங்க வர அந்த வேதா விட்டாதானா..கனிஷ்கா பத்தித் தெரியாம இப்படியா பேசுவா..உன் அம்மாகிட்ட கேட்ருக்கியா நீ ஏன் அவளைத் தூக்கிக் கொடுத்தனு:(என்ன ரைட்டர் ஜீ இப்படி பிரிச்சி விட்டுட்டிங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
New Threads

Top Bottom