Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
25. Part


ஏய் கன்னி இன்ன வாய் உனக்கு.. நிஜமா நீ அம்மணியோடு ஒரே கருவில் தான் வளர்ந்தியா?. தப்பு செய்தது எல்லாம் உன்னோட அம்மா. அங்களை தட்டி கேட்க உன்னால் முடியல. அம்மணியை பத்தி தப்பா பேச வந்துட்டா😡😡😡


பாவம் அம்மணி ஏற்கனவே பயந்துட்டு இருந்தாள். இப்போ கன்னி பேசியதை கேட்டு மாறனை நிலை என்னாகும் என்று யோசிக்காமல் முட்டாள் தனமான முடிவை எடுத்திட்டியே அம்மணி. 😐😐😐.


நல்லா அடி மாறா அந்த கன்னியை... (என் சார்பாகவும்). இன்னா பேச்சி பேசுது. மற்றவர்களின் மனதை காயப்படுத்தும் வார்த்தகளை உதிர்த்து விட்டாள். நீ பேசிய வார்த்தையால் அம்மணி மட்டுமில்லை. உன்னை தன் உயிராக நினைத்து இருந்த பார்த்தியின் மனதையும் ஈட்டிக் கொண்டு கிழித்து விட்டாய். (எனக்கு கோபம் தான் வருது.)


பார்த்தி நான் அப்போவே சொன்னேன்.. இந்த கன்னி வேண்டாம் என்று. இப்போ பார்த்தியா எப்படி பேசுறானு. (உனக்கு எல்லாம் என்னை மாதிரி சமத்து பிள்ளை தான் செட் ஆகும், நான் சொல்ல மாட்டேன் ப்பா.😥😥).



மாறா எம்புட்டு ஆசையா பத்திரிகையை கொண்டு வந்தான். அதை ஒரு நொடியில் கொடுத்துட்டாள். அவனின் கண்ணீரை பார்க்க முடியவில்லை.


அம்மணி ரொம்ப அவசரப்பட்டுடா. இதற்கான பதிலை எப்படி மாறனிடம் விலக்க போகிறாய் என்று பார்க்கிறோம்.


வழக்கம் போல இல்லாமல்.. இந்த முறை கொஞ்சம் அழுகாச்சியா எபி சூப்பரா இருந்துச்சி அக்கா...
மிக்க நன்றி மா🙏🙏🙏

ஒரு சில குழறுபடிகளை ஆரம்பத்திலே களைந்து விட்டால் பிறகு எல்லோருக்குமே நல்லது ....

ஆமாம் பார்த்திக்கு நீங்க தான் பொருத்தம். இவ பெயருல இருக்குற கனி பேச்சுல இல்ல...

ம்.. பார்ப்போம்

மிக்க நன்றி திஷி டியர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Maran kanishka love athigamaikitte irrukke 😍😍😍
appo kandippa pirikka poringa nu ninaikkiren😢
Kalyanathukku party a super murali😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thank you So much Devi

🤣🤣🤣🤣 அடப்பாவி ரொம்ப பாசமா இருந்தா பிரிக்கப் போறதா அர்த்தமா🤣🤣🤣
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
thappu pannathu ponnamma kaniga romba pesitta ava friends kku theriyira maranoda changes ivalukku theriyalaiya 😡😡😡😡😡😡
Ninaichen pirichichacha intha kanishka loosu avan kattina anbula ivalukku nambikkai illaiye iva varalai na ava kalyanam panni irruppannu eppadi ivalukku thonuthu 😡😡😡😡
ஐய்யய்யோ ரெண்டு லூசுக இடையிலும், என் தலை மாட்டிக்கிச்சே...

ஐயா மணி மாறா வந்து என்னை காப்பி ஆத்து😭😭😭🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
என்னமா கனிஷ்கா இப்படி கிளம்பிட்ட🤦‍♀️🤦‍♀️அத்தையும் மனுவும் உன்கிட்ட எவ்ளோ அன்பா நடந்துகிட்டாங்க..அதை போய் நடிப்புனு நினைக்கலாமா....கன்னிகா பேசுனத கேட்டு இப்படி யோசிக்க முடியாத அளவு உன் மூளை போச்சே:cautious::cautious::cautious:மாறனை இப்படி பீல் பண்ண வைச்சுட்டியே....ஹே கன்னிகா நீ குழப்பத்துல இருந்தகூடப் பிறந்தவளை இப்படித் தான் பேசுவியா இடியட்:mad::mad::mad::mad:அம்மணி இங்க வர அந்த வேதா விட்டாதானா..கனிஷ்கா பத்தித் தெரியாம இப்படியா பேசுவா..உன் அம்மாகிட்ட கேட்ருக்கியா நீ ஏன் அவளைத் தூக்கிக் கொடுத்தனு:(என்ன ரைட்டர் ஜீ இப்படி பிரிச்சி விட்டுட்டிங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஏம்மா நானே எபி எழுதுறப்போ அழுது அழுது எழுத்து பாதியும் கண்ணுலயே தெரியல,

எத்தனை இடத்துல Spell மிஸ்டேக் இருக்கோ🙄🙄🙄

இதில பிரிச்சிட்டேனா😭😭😭😭

அடப்பக்கி கன்னிகா உன்னால 😭😭😭😭

மிக்க நன்றி சிஸ்டர்🙏

மாறனின் அதிரடியும் அதற்கு பிறகான சரவெடிகளும்😉😉😉
wait and See
 
Messages
85
Reaction score
77
Points
18
Ada kodumaiye en kanish ipdi panita maaran oda anbu avaluku epdi poiya therinjuthu ithu thaan ava kaadhala 😤😤😤😤
Maaran kandipa manish ah punish pananum
Kannika paavam thaan ava ulmanasu vembala avaluku nerukamanavanga kita kottina manasu lesa irukum nu solli kottinathu ipdi vinaiya mudinjuruchu sevuthukum kaadhu irukum nu maranthuta intha ella vishayam kum aaramba pulli ponamma thaan
 

Sspriya

Member
Messages
38
Reaction score
36
Points
18
பயமா🙄🙄🙄 எதுக்கு?

நான் காமெடியா தான கொண்டு போறேன்...

குண்டு வரும் அத்தியாயத்தில் வெடிக்கும்💥💥

மிக்க நன்றி மா🙏
நல்லா வச்சீங்க குண்டு 👌👌👌😡😡😡
 

New Threads

Top Bottom