Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
🙄🙄🙄முத்துக்கு இதே வேலையா போச்சு... அந்த கொசுவை போட்டு தள்ளுங்க first

அடுத்த யூடில தள்ளிடலாம்.

மிக்க நன்றி சிஸ்🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Maranukku vedha pathi therinchathu nallatha pochi kanishka ava azhumonchiya mathitta
Ippo avalai yum parthiyum matti irrukkirathu muthukiytaya😲😲😲
தெரியல சிஸ்

அடுத்த யூடியில் கட்டாயம் சொல்லிடுறேன்

மிக்க நன்றி
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
மாறன் செம.பார்த்திபன் அனன்யா சூப்பர். மாறன் வந்துவிடுவானா?.கனியை காப்பற்றா?.
மிக்க நன்றி சிஸ்🙏

அடுத்த எபியில் தெரிஞ்சுடும்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Ennama nadikira intha kani😂😂😂
Ammani padipa sollitinga marana ha pathi sollalaye..
Ayyo intha kosu thollai thanga mudiyala marankita solli orediya naaukidanum

மாறனுக்கான காட்சி வரட்டும் சொல்லிடுறேன்.

கொசுவ தானே அடிச்சுடலாம் இத்தோடு🤣🤣

மிக்க நன்றி வினோ🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Itha nanga nambanum... akka ipadi ellam poi solla kudathu
ஏம்மா நம்ப முடியலை.
நான் எந்த ஒரு காட்சியும் உணர்வு பூர்வமாக தான் எடுப்பது. சிரிப்பேன் சிரிக்க வைப்பேன். அழுவேன் அழ வைப்பேன். நம்புமா நம்பு
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Fraud honey thoongama ootu kekka😆😆 maran super... Muthu va ena pannalam???
தட்டிப் பேத்துடலாம்😉😉🤣🤣🤣🤣

மிக்க நன்றி மா🙏🙏
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
அம்மணியோட அக்காவுக்கு இருக்கிற பாசம் கூட இந்த கன்னிக்கு இல்லை😖😖..

ஏய் அப்பத்தா வாயை மூடிக்கிட்டு இரு. இல்ல மாறனோட கோவத்துக்கு நீங்க பஸ்பம் ஆகிட போறிங்க🔥🔥🔥....

பார்த்தி சூப்பர் டா.... வேதா பண்ணதை மறைக்கமா சொல்லிட்டா... செம.😍😍

என்னது அம்மணி டாக்டரா😱😱😱😱😱... இத்தனை நாள் இது தெரியாம போச்சே..😓😓..
அதான் இவ்வளவு சென்சிடிவ்வா இருக்கிறாளா!🙃🙃🙃..

அடேய் என்னங்க டா நடக்குது... மாத்தி மாத்தி கிஸ் பண்ணிட்டு இருக்கிங்க... என்னை மாதிரி சின்ன புள்ளைங்களாம் பார்த்துட்டு இருக்கு.. அப்படிக்கா போய் கிஸ் பண்ணுங்க போங்க..😤😤😤

(எங்க மன குமுறலை எங்கே போய் சொல்றது😣😣😣... சிங்கள் பொண்ணுங்க சாபம் உங்களை சும்மா விடாது😏😏😏😒😒)..

யாரு அந்த தடிபயலுங்க... அம்மணி கிட்டயே தப்பா பேசுறது. பார்த்தி நல்லா நாலு அடி போடுடா...💪💪💪....

யாரு மேல மோதி இருப்பா அம்மணி🤔🤔🤔....
 
சிங்கப் பொண்ணுக சாபம் சும்மா விடாதா🤣🤣🤣அவங்க தனியா தான் போய் கச்சேரிய 😉😉😉

பார்த்தி அடிச்சு பேத்துடுயா🤣🤣🤣

அம்மாத்தா அப்பால போயிடு இல்ல காலி பண்ணிடுவேன்

யாரு அந்த தடிப்பசங்க 🙄🙄🙄

மிக்க நன்றி திக்ஷி பேபி
 
New Threads

Top Bottom