Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Appada nu moochchi vidum pothu adutha aapu vanthachchu.
Appa mattum vanda paravai illa Veda vum illa vandu iruppa akka thangai rendu Perum sernthu innum enna panna plan poduvangalo
Parthiku adipattathu kanni Ku theriyatha pakka varalaye
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Appada nu moochchi vidum pothu adutha aapu vanthachchu.
Appa mattum vanda paravai illa Veda vum illa vandu iruppa akka thangai rendu Perum sernthu innum enna panna plan poduvangalo
Parthiku adipattathu kanni Ku theriyatha pakka varalaye
Thank you So much Vino

Thanks a lot...

எபி 27 ஆகிவிட்டது. இனி வேக வேகமாக அனைத்தையும் பார்க்க வேண்டி உள்ளதே.... 60000 குள் முடிக்கணும் எனக்கு 40000 தாண்டியாச்சு....

அத்தோடு இழுத்துக் கொண்டே பக்கத்தை நிரப்புபவள் நானும் அல்லவே
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Muthukku intha thandanai than sari 👏👏👏
Ammani kinathila kuthicha tha parthathum oru nimisam thignu ayiduchu
Parthi pavam adipattu kidakirane😢
Pochi intha vedha vanthacha😲😲😲
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
Muthukku intha thandanai than sari 👏👏👏
Ammani kinathila kuthicha tha parthathum oru nimisam thignu ayiduchu
Parthi pavam adipattu kidakirane😢
Pochi intha vedha vanthacha😲😲😲
ஆமா போல 🤣🤣🤣 இனி அடுத்த குண்டு💥💥💥🤣🤣🤣😉

திக்ணு ஆயிடுச்சா அம்மணி சாடியதும், மாறன் சும்மா விட்டுடுவானா என்ன....

மிக்க நன்றி தேவி
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
சூப்பர் 😍😍...🙄🙄இன்னும் அந்த அம்மா என்ன பண்ண போகுதோ 🤔🤔

தெரியலையே🙄🙄🙄இனிதான் யோசிச்சு யூடி டைப் பண்ணணும்🤣🤣🤣🤣

மிக்க நன்றி மா🙏🙏
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சூப்பர் சிஸ்...முத்துக்கு சரியான தண்டனை.....வந்தாச்சா அடுத்த ஆளு வேதா...ரைட்டு..இன்னொரு தரமான சம்பவம் இருக்கு 🧐 🧐 🧐 🧐 🧐
 

Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
அருமையான பதிவு சிஸ்... இனி என்ன ஆகபோகுதோ தெரியவில்லை? முத்துக்கு சரியான தண்டனை கொடுத்துட்டான்.
 

New Threads

Top Bottom